மேலும் அறிய

AK 62 : அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு நடிக்க போவதில்லை.. அஜித் எடுத்த அதிரடி முடிவு... காரணம் இது தான்!

7 கண்டங்களில் உள்ள 62 நாடுகளுக்கு பைக்கில் பயணம் செல்லவுள்ளார். அவருடன் மொத்தம் 3 மூன்று சக பைக் ஓட்டுனர்கள் பயணிக்கவுள்ளனர்.

துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், நடிகர் அஜித் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அஜித்தை சுற்றி வளைத்த ரசிகர்கள் பலர், அவருடன் போட்டோ எடுக்க முயன்றனர். இதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராக இருக்கும் ஏ.கே 62 படத்தின் படப்பிடிப்பில் அஜித்குமார் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

அதற்கு பின், 7 கண்டங்களில் உள்ள 62 நாடுகளுக்கு பைக்கில் பயணம் செல்லவுள்ளார். அவருடன் மொத்தம் 3 மூன்று சக பைக் ஓட்டுனர்கள் பயணிக்கவுள்ளனர். ஏ.கே 61 படத்தின் ஷுட்டிங், அடுத்த ஆண்டின் பாதியில் முடிந்துவிடுவதாகவும் அதற்கு பின், இந்த உலக பயணத்தை மேற்கொள்வதாக தகவல் வந்துள்ளது. உலகத்தையே சுற்ற போவதால், இந்த வெர்ல்ட் டூருக்கு மொத்தம் 18 மாத காலங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். அதனால் அந்த 18 மாதங்களும், அதாவது கிட்டதட்ட ஒன்று அரை வருடங்களுக்கு எந்தவொரு படமும் நடிக்கபோவதில்லை என்று சொல்லப்படுகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝐀𝐣𝐢𝐭𝐡 𝐊𝐮𝐦𝐚𝐫 🔵 (@ajith_0fficial)

அடுத்து நடிக்க போகும், ஏ.கே 62  படத்திற்கான லுக்கை நடிகர் அஜித் மாற்றவுள்ளார் என்றும் இணையத்தில் பல தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு முன்பாக, நடிகர் அஜித் தாய்லாந்து நாட்டில் பைக் ட்ரிப்பில் ஈடுப்பட்டிருந்தார். பைக்குடன் ரேசிங் ஆடை அணிந்த அஜித்தின் பல புகைப்படங்கள் லீக் ஆனது. இணையத்தில் வெளிவந்த அந்த புகைப்படங்களில், நடிகர் அஜித் பார்பதற்கு ஜம்முன்னு இருந்தார். அந்த போட்டோக்கள் அனைத்தும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வந்தது. 

துணிவு படமானது வரும் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று படக்குழு கூறியிருந்தனர். துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகி அனைவரது வரவேற்பையும் பெற்றது.

 

மேலும் நடிக்க : Rishab Shetty: காந்தாரா கதாநாயகன்... யார் இந்த ரிஷப் ஷெட்டி? வேலை செய்ததா பெயர் மாற்றம்?

 

 

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
Embed widget