மேலும் அறிய

Ajith Surgery: அஜித்துக்கு மைனர் அறுவை சிகிச்சை: இன்று வீடு திரும்புவார்: மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Ajith Surgery News in Tamil: “தன்னை சுற்றி இருப்பவர்களை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார். அதன்படி, அவர் சாதாரண செக்-அப்புக்குதான் மருத்துவமனைக்குச் சென்றார்”.

Ajith Surgery News: கோலிவுட்டின் முன்னணி நடிகரான நடிகர் அஜித் குமார், நேற்று திடீரென சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், சென்னை எனத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதனிடையே அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மற்றும் கோலிவுட் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் நேற்று முதல் தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது உடல்நலன் குறித்து முக்கியத் தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள விளக்கத்தில் சுரேஷ் சந்திரா தெரிவித்திருப்பதாவது:

“நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டியெல்லாம் இல்லை. அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவுமில்லை.  அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி உள்ளிட்டோரின் திடீர் மறைவுக்குப் பின் அஜித் கொஞ்சம் மனதளவில் சோர்ந்து போன அஜித், தன்னை சுற்றி இருப்பவர்களை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார். அதன்படி, அவர் சாதாரண செக்-அப்புக்குதான் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கே சில ஸ்கேன் உள்ளிட்ட சகல டெஸ்டுகளும் எடுத்த போது காதுக்கு கீழே உள்பகுதியில் சின்ன புடைப்பு உள்ளதைக் கண்டறிந்தனர். மேலும், இதனால் பாதிப்பு இல்லை அதே சமயம் அரை மணி நேரத்தில் இதை சரி செய்து விடலாம் என்று மருத்துவர் சொன்னதை அடுத்து உடனடியாக சரி செய்ய சொல்லி விட்டார்..

இதை அடுத்து அந்த வீக்கம் அரை மணி நேர அவகாசத்தில் நீக்கப்பட்டு, நேற்றிரவே ஜெனரல் வார்டுக்கு வந்துவிட்டார். இன்று அஜித் டிஸ்சார் ஆகி விடுவார். இந்த மைனர் ஆபரேஷனால் அவரின் எந்த பணியும் ஒரு சதவீதம் கூட பாதிப்படையாது..

அதே போல், திட்டமிட்டப்பட்டி வரும் மார்ச்.18ஆம் தேதி அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கிறகு அஜித் கிளம்பி விடுவார். 3 மாத ஓய்வு என்பதெல்லாம் தவறான தகவல்” என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாக தகவல்

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget