மேலும் அறிய

Aishwarya Dhanush: காதலும் மோதலும்... “மிகவும் வேகமான வாழ்த்து” - தனுஷுக்கு ஐஸ்வர்யா போட்ட பதில் ட்வீட்!

நடிகர் தனுஷ் செய்த பதிவிற்கு ஐஸ்வர்யா பதில் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனி இசைப்பாடல் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த பாடல் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று நான்கு மொழிகளில் வெளியானது. அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் பாடல் ஹிட்டாக வேண்டுமென சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். ”மியூசிக் வீடியோ வெளியானதற்கு என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் போட்ட பதிவிற்கு ஐஸ்வர்யா தன்னுடைய பதில் பதிவை செய்துள்ளார். அதில், “நன்றி தனுஷ் மிகவும் வேகமான வாழ்த்து” எனக் கூறியுள்ளார். அவரின் இந்தப் பதில் பதிவும் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 

TN Budget 2022 LIVE: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்பு..

முன்னதாக, நடிகர் தனுஷ் மாறன் திரைப்பட வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார், “இனி மாறன் திரைப்படம் உங்களுடையது, ஓம் நமச்சிவாய.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்திருந்தார். இது நெட்டிசன்களின் கண்களில் சிக்கவே, தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து இருக்கப்போகிறார்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சூப்பர்ஸ்டார் ரஜினி ஐஸ்வர்யாவிடம் பேசியிருப்பதாகவும், அவர் பேசியதை தொடர்ந்து தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இதற்கு தனுஷ்தான் பிடி கொடுக்கமால் இருக்கிறார் என்றும் அரசல் புரசலாக கூறப்பட்டது. அதன்படி, தற்போது தனுஷின் டீவீட்டை ஐஸ்வர்யா லைக் செய்திருப்பதும், ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் வாழ்த்துகள் தெரிவித்திருப்பதும் ரசிகர்களுக்கு மேலும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. இருவருக்கும் இடையேயுள்ள இந்த நிலை மீண்டும் இணைவதற்கான அறிகுறியா? அல்லது வெறும் நட்புதானா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget