மேலும் அறிய

`சித்தி 2’, `காற்றுக்கென்ன வேலி’ நடிகை வீணா வெங்கடேஷ் நீக்கம்.. கண்ணீருடன் வீடியோ வெளியீடு!

`சித்தி 2’ தொடரில் சுப்புலட்சுமி கதாபாத்திரத்திலும், `காற்றுக்கென்ன வேலி’ தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்தவர் வீணா வெங்கடேஷ். இவர் தற்போது அவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிக அதிக பார்வையாளர்களைக் கொண்டது `சித்தி 2’. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் `காற்றுக்கென்ன வேலி’ தொடரும் பிரலமானது. இந்த இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை வீணா வெங்கடேஷ் தற்போது இரு சீரியல்களில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். இதனை வேதனையுடன் தன்னுடைய வருத்தங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார் நடிகை வீணா வெங்கடேஷ்.

`சித்தி 2’ தொடரில் சுப்புலட்சுமி கதாபாத்திரத்திலும், `காற்றுக்கென்ன வேலி’ தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை வீணா வெங்கடேஷ். சமீபத்தில் கொரோனா காலத்தில் நடிகை வீணா வெங்கடேஷ் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானார். அதன் சிகிச்சைக்காக அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாததால் அவருக்குப் பதில் மற்றொரு நடிகை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் நோயில் இருந்து மீண்ட வந்த பிறகு, அவருடைய வேடம் அவருக்கு அளிக்கப்படவில்லை எனவும் தான் நீக்கப்பட்டிருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

`சித்தி 2’, `காற்றுக்கென்ன வேலி’ நடிகை வீணா வெங்கடேஷ் நீக்கம்.. கண்ணீருடன் வீடியோ வெளியீடு!

`இந்த இரண்டு சீரியல்களிலும் பலரும் என்னைக் கண்டிருப்பார்கள். இப்போது இந்த 2 சீரியல்களில் இருந்தும் நான் நீக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே இதற்குக் காரணம். இது மனதிற்குக் கடினமாக இருக்கிறது. எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது, பல ரசிகர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். திரும்பவும் என்னை அதே கதாபாத்திரத்தில் என்னைக் காண வேண்டும் எனப் பலரும் விரும்பி எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார்கள். 2 சீரியல்களின் டீமும் எனக்காக ஒரு குடும்பம் போல காத்துக் கொண்டிருந்தார்கள். எண்டேமால் ஷைன் நிறுவனமும் நான் மீண்டும் விரைவில் வந்துவிடுவேன் என்றே நம்பிக்கை கொண்டிருந்தார்கள். 

View this post on Instagram
 
A post shared by Veena Venkatesh (@veena.venkatesh.383)

கொரோனா டெஸ்ட் எடுப்பதற்கு வெறும் இரண்டு நாள்கள் இருந்த போது, வேறு வழியின்றி எனது கதாபாத்திரத்திற்கான நடிகையை மாற்றினார்கள். ஒளிபரப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தால் அவர்கள் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்தார்கள். எனக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மனதிற்கு நெருக்கமானவை. நான் நடித்தது ரொம்ப குறுகிய காலம் என்ற போதும், எனக்கு மக்களிடம் இருந்து நிறைய அன்பு வந்து சேர்ந்தது. ஆனால் என்னால் தொடர முடியாமல் போய்விட்டது. 

`சித்தி 2’, `காற்றுக்கென்ன வேலி’ நடிகை வீணா வெங்கடேஷ் நீக்கம்.. கண்ணீருடன் வீடியோ வெளியீடு!

எனக்கு மற்றொரு ஆசை இருக்கிறது. திடீரென ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து, இந்த இரண்டு சீரியல்களில் இருந்தும் என்னை மீண்டும் அழைப்பார்களா, மறுபடியும் நானே மீண்டும் நடிக்க மாட்டேனா என்று நினைத்து ஆசைப்படுகிறேன். எனினும் அவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை.  மீண்டும் மற்றொரு புதிய கதாபாத்திரத்தில் மக்களிடம் வருவேன். எனக்கு மீண்டும் அன்பைப் பொழிவார்கள் என நம்புகிறேன்’ என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நடிகை வீணா வெங்கடேஷ் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
Annamalai: காலையிலேயே பழிவாங்கிய அண்ணாமலை - பாஜக ஆக்ரோஷமான ட்விட்டர் பதிவு..! என்ன இருக்கு?
Annamalai: காலையிலேயே பழிவாங்கிய அண்ணாமலை - பாஜக ஆக்ரோஷமான ட்விட்டர் பதிவு..! என்ன இருக்கு?
Kash Patel: அடேங்கப்பா..! அமெரிக்கா உளவுத்துறையின் இயக்குனராக இந்தியர் நியமனம் - யார் இந்த காஷ் படேல்?
Kash Patel: அடேங்கப்பா..! அமெரிக்கா உளவுத்துறையின் இயக்குனராக இந்தியர் நியமனம் - யார் இந்த காஷ் படேல்?
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
Annamalai: காலையிலேயே பழிவாங்கிய அண்ணாமலை - பாஜக ஆக்ரோஷமான ட்விட்டர் பதிவு..! என்ன இருக்கு?
Annamalai: காலையிலேயே பழிவாங்கிய அண்ணாமலை - பாஜக ஆக்ரோஷமான ட்விட்டர் பதிவு..! என்ன இருக்கு?
Kash Patel: அடேங்கப்பா..! அமெரிக்கா உளவுத்துறையின் இயக்குனராக இந்தியர் நியமனம் - யார் இந்த காஷ் படேல்?
Kash Patel: அடேங்கப்பா..! அமெரிக்கா உளவுத்துறையின் இயக்குனராக இந்தியர் நியமனம் - யார் இந்த காஷ் படேல்?
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Embed widget