மேலும் அறிய

”ஆமா அந்த பாட்ட வாலி எனக்காகத்தான் எழுதினார்“ : Take It Easy பாட்டை பற்றி ஊர்வசி சொன்ன சீக்ரெட்..

"நான் இதை பாடமாட்டேன் அப்படினு சொல்லிட்டேன். ” என்னும் ஊர்வசி  கடைசி வரைக்கும் அந்த வரிகளை பாடியிருக்க மாட்டார்.

நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மகளிர் மட்டும்.   25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கண்ட திரைப்படங்களுள் மகளிர் மட்டும் திரைப்படமும் ஒன்று . இளையராஜா இசையில் சிங்கீதம் சீனிவாசராவ் படத்தை இயக்கியிருந்தார். நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று அப்போதே சர்ச்சையானது. அதாவது நாசர் , ரேவதி, ஊர்வசி , ரோகிணி உள்ளிட்ட நடிகைகளுடன் சேர்ந்து நடனமாடுவது போன்ற பாடல் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள் . “கறவை மாடு மூனு..காளை மாடு ஒன்னு “ என இடம்பெற்றிருந்த அந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார் . அந்த பாடலில் நான் நடிக்க மாட்டேன் என ஊர்வசி கூறியதாக செய்திகள் உள்ள நிலையில் அதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த நடிகை ஊர்வசி “மகளிர் மட்டும் படத்துல கறவை மாடு ஒன்னு அப்படினு ஒரு பாட்டு இருக்கும். அந்த பாட்ட நாங்க ஷூட்டிங் சமயத்துலதான் கேட்டோம்.  கறவை மாடு மூனு ..காளை மாடு ஒன்னு அப்படினு நாமலே லிப் மொமண்ட் கொடுத்து, கறவை மாடுனு ஏத்துக்குறோமா. அய்யய்ய..நல்லாயில்ல..நான் இதை பாடமாட்டேன் அப்படினு சொல்லிட்டேன்” என்னும் ஊர்வசி  கடைசி வரைக்கும் அந்த வரிகளை பாடியிருக்க மாட்டார். அதன் பிறகு நடந்த சுவாரஸ்யம் ஒன்றையும் ஊர்வசி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

”ஆமா அந்த பாட்ட வாலி எனக்காகத்தான் எழுதினார்“ : Take It Easy பாட்டை பற்றி ஊர்வசி சொன்ன சீக்ரெட்..

“அதன் பிறகு ஷூட்டிங் ஒன்றிற்காக காரில் செல்லும் பொழுது ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி ( 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தில் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல் ) என்னும் பாடல் ஓடியது. அப்போதுதான் அந்த பாடலை முதன் முறையாக கேட்கிறேன். அப்போ வாலி சார் “எல்லோரும் டேக் இட் ஈஸி சொல்லுங்கப்பா“ என்றார். நான் கேட்டேன் சார் இந்த பாடலை யாரை வச்சு எழுதுனீங்கன்னு ..உடனே உன்னை வச்சுதான் எழுதுனேன் என்றார்“ என பரவலாக உள்ள தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை ஊர்வசி . பாருங்களேன்! படத்தின் பாடலிலேயே உரையாடியிருக்கிறார் வாலி ! ஊர்வசி ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் அதே பெயரிலான மற்றொரு படத்தில் நான்கு பெண்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by South Times (@southtimes)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget