மேலும் அறிய

Samantha: 13வது மாடி; 3 BHK; 6 பார்க்கிங் வசதி: சமந்தாவின் புதிய வீடு இவ்வளவு கோடியா?

நடிகை சமந்தா ஹைதராபாதில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.மொத்தம் ஆறு பார்க்கிங் வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த வீடு

 நடிகை சமந்தா ஹைதராபாதில் புதிதாக 3bhk ஃபிளாட் ஒன்றைவாங்கியுள்ளார். 13ஆவது மாடியில் அமைந்த இந்த வீட்டை 7.8 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கியுள்ளார் சமந்தா.

தென் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான் சமந்தா தற்போது  ஹைதராபாதில் புதிதாக 3bhk வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.7.8 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து வீட்டின் சிறப்பம்சங்கள் பற்றிதான் இணையம் முழுவதும் பேச்சாக இருக்கிறது.

ஹைதராபாத்தில் ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி என்கிற இடத்தில் சமந்தா இந்த வீட்டை மொத்தம் 7.8 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இந்த வீடு 13 மற்றும் 14 மாடியில் அமைந்துள்ளது.13 ஆவது மாடியில்  7,944 சதுர அடியில் பிரமாண்டமான இடத்தையும்  14 ஆவது மாடியில் 4,024 சதுர அடியும் கொண்டிருக்கிறது இந்த வீடு. இந்த வீட்டில் மொத்தம் ஆறு பார்க்கிங் வசதிகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த வீட்டின் உள்புற வடிவமைப்பு மொத்தமும் முடிந்துவிட்டதாகவும் மிகவும் நவீனமான முறையில் இந்த வீடு கட்டமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.

நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்று சொல்லப் படுகிறது. இந்த மதிப்பு அவருக்கு சொந்தமான  வீடு, land rover, bmw ஆகிய கார்களையும் உள்ளடக்கியது. சமந்தா ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 3 இலிருந்து 4 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அதே சமயத்தில் விளம்பரங்களில் நடிப்பதற்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெறுபவர் சமந்தா.

சமந்தா தற்போது தனக்கு திருமணமான போது நாகசைதன்யாவுடன் வசித்து வந்த அதே வீட்டில்தான் வசித்து வருகிறார். தனது விவாகரத்திற்குப் பின் இந்த வீட்டிற்காக மொத்தம் 100 கோடி ரூபாய் சமந்தா கொடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு நிரூபிக்கும் சான்றுகள் எதுவும் இல்லை. தற்போது சமந்தாவின் இந்த வீடு அவருக்கு முற்றிலும் புதிய ஒரு இமேஜைக் கொடுத்துள்ளது.

சமந்தா தற்போது புகழ்பெற்ற ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய சிடெடல் தொடரின் இந்தியப் பிரதியில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருன் தவான் நடிக்கிறார். இதன் வெளியிடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அண்மையில் லண்டன் சென்றிருந்தார் சமந்தா. இந்த நிகழ்வு குறித்த தனது அனுபவங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் மிக மகிழ்ச்சியாக வெளிப்படித்தியிருந்தார் சமந்தா.

இந்த நிகழ்வை முடித்து தற்போது தான் நடித்துள்ள குஷி திரைப்படத்தின் புரோமோஷனுக்காக ஹைதராபாத் வந்துள்ளார் சமந்தா. தெலுங்கில் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் குஷி. இதில் சமந்தாவுடன் விஜய் தேவர்கொண்டா இணைந்து நடித்துள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு குஷிப் படத்தில் முதல் பாடல் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget