மேலும் அறிய

Oviya: ஓவியா ஆர்மியே உயிர்கொள்.... விரைவில் வாராவாரம் டிவி நிகழ்ச்சியில் ஓவியா!

பிக் பாஸ் ஐந்து சீசன்களைக் கடந்தும் முதல் சீசனில் பங்குபெற்று ரசிகர்களின் இதயங்களை வென்று சிம்மாசனம் போட்டு இன்று வரை ஆட்சி செய்யும் ஓவியா மீதான க்ரேஸ் கொஞ்சமும் குறையவில்லை

பிக்பாஸ் தொடங்கி எண்ணற்ற ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகை ஓவியா, விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.



Oviya: ஓவியா ஆர்மியே உயிர்கொள்.... விரைவில் வாராவாரம் டிவி நிகழ்ச்சியில் ஓவியா!

பிக் பாஸ் ஐந்து சீசன்களைக் கடந்தும் முதல் சீசனில் பங்குபெற்று ரசிகர்களின் இதயங்களை வென்று சிம்மாசனம் போட்டு இன்று வரை ஆட்சி செய்யும் ஓவியா மீதான க்ரேஸ் கொஞ்சமும் குறையவில்லை!

இதயங்களை வென்ற ஓவியா!

தமிழில் ’களவாணி’ படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, தன் நடிப்பு தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படுத்திய தன் குணத்தின் மூலமும், எளிமையாகப் பழகும் விதத்தாலும், மலையாளம் கலந்த தன் கொஞ்சும் தமிழ் பேச்சாலும் மாபெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ”ஓவியாவைக் காப்பாற்ற வாக்களித்த மக்கள், எனக்கு வாக்களித்திருந்தால் நான் அவர்களைக் காப்பாற்றியிருப்பேன்” என மேடையிலேயே தெரிவித்தார். அந்த அளவுக்கு மாபெரும் ஆர்மியை ஓவியா கொண்டிருந்தார்.

மீண்டும் சின்னத்திரை எண்ட்ரி?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oviya (@happyovi)

எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து தொடர்ந்து படங்களில் பெரிதாக கவனம் செலுத்தாத ஓவியா, மக்கள் கொண்டாடும் தன் இயல்பை இன்று வரை கெட்டியாகப் பிடித்தபடி அவ்வப்போது திரையில் தோன்றி தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் நடுவராக ஓவியா பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடுக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் ஓவியாவுடன் நடன இயக்குநர் பாபா பாஸ்கர், நடிகைகள் சினேகா, சங்கீதா ஆகியோரும் நடுவர்களாக இணைந்துள்ளனர்.


Oviya: ஓவியா ஆர்மியே உயிர்கொள்.... விரைவில் வாராவாரம் டிவி நிகழ்ச்சியில் ஓவியா!

ஓவியா ஆர்மி ஹேப்பி!

முன்னதாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஓவியா பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்று காரணமாக பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் நடன நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வாராவாரம் 
தோன்றி தன் மழலைப் பேச்சாலும் கனிவான குணத்தாலும் ஓவியா அனைவரையும் மகிழ்விப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
Embed widget