மேலும் அறிய

Mrunal Thakur: அண்ணன பாத்தியா.. அப்பாத்த கேட்டியா.. இடுப்பை அசைத்து மிருணாள் தாஹூர் போட்ட நடனம்

சீதா ராமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மிருணாள் தாஹூர் டிரெண்டிங் பாடலுக்கு வைப் மோடில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

சினிமாவை தாண்டி சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சின்னத்திரையின் மூலம் சினிமாவில் சாதித்தவர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் இந்தி நடிகை மிருணாள் தாஹூரும் இருக்கிறார். சீரியல்களில் நடித்து வந்த இவர், இந்தியில் சூப்பர் 30, பாட்டியாலா ஹவுஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இருப்பினும் தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த மிருணாள் தாஹூர் சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார். 

தேவதையாக வருணிக்கப்பட்ட நடிகை

சீதா ராமம் படத்தில் மிருணாள் தாஹூரின் நடிப்பை பார்த்து  தென்னிந்திய ரசிகர்கள் அவரை தேவதையாக வருணிக்க தொடங்கிவிட்டனர். முதல் படத்திலேயே சென்ஷேனல் ஹீரோயினாக மாறினார். அவர் தும்மினால் கூட  அழகு என்றும் பேச தொடங்கினர். காதல் காவியமாக வெளியான சீதா ராமம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 100 கோடியை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் இப்படத்தை கொண்டாடினர். நீண்ட இடைவெளிக்கு  பிறகு நல்ல காதல் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஹாய் நானா படத்தில் நடித்தார். இப்படத்திலும் மிருணாளின் நடிப்பு பேசப்பட்டது. 

டிரெண்டிங் ஹீரோயின்

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் மிருணாள் தாஹூர் இடம்பிடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது டிரெண்டிங் ஆகும் பாடல்களுக்கு தனது அழகு சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். ஹரீஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் பட பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. உலகளவில் டிரெண்டிங்கும் ஆனது. அந்த பாடலுக்கு மிருணாள் தாஹூர் கொடுத்த முகபாவனையை பார்த்து ரசிகர்கள் சொக்கி போனார்கள். அந்த அளவிற்கு அவரது நடன அசைவுகளையும் ரசிக்க தொடங்கிவிட்டனர். 

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா?

இன்ஸ்டாகிராமின் புழக்கத்தால் சமீபகாலமாக மொழி தெரியாத பாடல்கள் கூட டிரெண்டாகி வருகிறது. அதற்கு மக்களும் ரீல்ஸ் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் நடிகை மிருணாள் தாஹூர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நேரத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ள  அண்ணன பாத்தியா அப்பாட்ட கேட்டியா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
Embed widget