மேலும் அறிய

Actress Meena: ப்யூட்டி ஃபார்லர் உரிமையாளருடன் சுற்றுலா சென்ற நடிகை மீனா!

Actress Meena: நடிகை மீனா இயல்பு நிலைக்கு திரும்பி வருவது உண்மையில் அவருது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சில மாதங்களாக சோகத்தில் ஆழ்ந்திருந்த நடிகை மீனா, சமீபத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியதை நாம் அனைவரும் பார்த்திருந்தோம். ஸ்டைலாக லிப்டில் கலர் கலர் ஆடைகளோடு வலம் வந்த மீனா, தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். ஆம், பிரபல பியூட்டி ஃபார்லர் உரிமையாளர் ரேணுகா ப்ரவீனுடன் டூர் சென்றுள்ள நடிகை மீனா, அது தொடர்பான வீடியோவையும், முந்தைய வீடியோ போலவே ரீல்ஸ் செய்து, சுறுசுறுப்பான ஆடியோ உடன் பகிர்ந்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Renuka Praveen (@renukapraveen)

முன்னதாக, , குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, இன்று திருமணத்திற்கு பிறகும் பிஸியாக இருக்கும் ஒரே நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த மீனா, தனது மகள் நைனிகாவையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். 

எடுத்த எடுப்பிலேயே விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்த அக்குழந்தை, இன்றும் சினிமாவில் குழந்தை நட்சத்திர தேர்வில் முதலிடத்தில் உள்ளார். மகிழ்வாக, நிறைவாக போய் கொண்டிருந்த நடிகை மீனாவில் வாழ்கையில், திடீரென புயல் வீசியது. அவரது அன்பு கணவர் வித்யாசகர். புற்றுநோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் சிகிச்சையில் இருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி காலமானார். 

View this post on Instagram
 
A post shared by Renuka Praveen (@renukapraveen)

மீனாவை மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களுக்கும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பாராத இந்த துக்கத்திலிருந்து மீனா விடுபட தவித்தார். குழந்தையோடு அவர் கடும் துன்பத்தை சந்தித்த நிலையில், அவரது சினிமா துறை நண்பர்கள் பலரும் ஆறுதலாக இருந்தனர். குறிப்பாக கலா மாஸ்டர், ராதிகா, ரம்பா உள்ளிட்டோர் மீனா தேற்றிக் கொண்டு வர பெரிதும் பாடுபட்டனர். அதன் விளைவாக வீட்டில் அடைந்து கிடந்த மீனா, அதன் பின் தன் தோழிகள் வீடுகளுக்கு வரத் தொடங்கினார். சமீபத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்

Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!

ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 

Embed widget