மேலும் அறிய

‛சிரிப்பும் கோபமும் வருகிறது...’ நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த நடிகை காயத்ரி ட்விட்!

Gayathri Tweet: ஒரு கலையாலும் அதன் கலைஞர்களாலும் ஒருவரின் மனதின் உணர்ச்சிகளை மாற்ற இயலும் என்பது இந்த திரைப்படம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது - காயத்ரி

தமிழ் சினிமாவின் ஒரு புதுவிதமான இயக்குனர்  பா. ரஞ்சித். தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு அழுத்தமான பதிவை மக்கள் மனதில் ஏற்படுத்தும் வித்தகரான பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "நட்சத்திரம் நகர்கிறது". இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய டிரெண்ட்டையே உருவாக்கியுள்ளார் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் குவித்துள்ளது.

 

‛சிரிப்பும் கோபமும் வருகிறது...’ நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த  நடிகை காயத்ரி ட்விட்!

காதல் பாலின பேதங்களும் அற்றது:

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் முக்கித்துவமான கதாபாத்திரம் அதை அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர்.  காதல் என்பது சாதி, மதம், நிறம் என்பதை காட்டிலும் பாலின பேதங்களும் அற்றது என்பதை மிகவும் அழகாக படமாக்கியுள்ளார். படத்திற்கு தென்மாவின் இசை ஒரு கூடுதல் பலம். 

 

#NatchathiramNagargiradhu had me laughing, angry, in tears at moments, questioning why things are the way they are!
This scene 💔💔💔
And just like the movie, you realise, it is through art and artists that you can hope to change one mind at a time! pic.twitter.com/tlhqVD6OC9

— Gayathrie (@SGayathrie) September 5, 2022

 

காயத்ரி ட்வீட் :

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பிரிவியூ ஷோ வெளியானதில் இருந்தே நேரடியான பாராட்டுகளும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கையில் தற்போது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்" பட புகழ் நடிகை காயத்ரி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். தனது பதிவில் " நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்த போது எனக்கு சிரிப்பு, கோபம் மட்டுமின்றி சில சமயத்தில் கண்ணீரும் வந்தது. அது ஏன் நிகழ்கிறது என்று எனக்குள் கேள்வியும் எழுந்தது. ஒரு கலையாலும் அதன் கலைஞர்களாலும் ஒருவரின் மனதின் உணர்ச்சிகளை மாற்ற இயலும் என்பது இந்த திரைப்படம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி பட்ட ஒரு அருமையான கலையை படைத்ததற்கு நான் பா. ரஞ்சித்திற்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். படத்தின் அர்ஜுன் கதாபத்திரத்தில்  நடித்த கலையரசனின் நடிப்பு ஒரு வலிமிகுந்த பெரும் பங்களிப்பு. அது மிகவும் உண்மையானதாக இருந்தது" என கூறி பதிவிட்டுள்ளார் நடிகை காயத்ரி. 

 

 

விக்ரம் படத்தில் காயத்ரி:

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்" படத்தில் நடிகை காயத்ரி ஒரு சிறிய ரோல் என்றாலும் மிகவும் முக்கியமான ரோலில் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget