மேலும் அறிய

அக்ரீமெண்ட் போட்டு டார்ச்சர்...மனைவியை வைத்து மிரட்டும் எரும சாணி விஜய்..இளம் நடிகை வெளியிட்ட வீடியோ

யூடியூபராக இருந்து நடிகரான நடிகர் விஜய்குமார் மற்றும் அவரது மனைவி மீது இளம் நடிகை அனுகிரஹா உழைப்புச் சுரண்டல் மோசடி குற்றச்சாட்டு வைத்துள்ளார்

ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வரும் ரெஸார்ட் வெப் சிரிஸில் நடிக்க வைப்பதாக சொல்லி தன்னை 8 மாதங்கள் முடக்கி வைத்ததாக இளம் நடிகை அனுகிரஹா குற்றச்சாட்டு வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். எரும சானி யூடியுப் தொடர் மூலம் பிரபலமான விஜயகுமார் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி நக்‌ஷ்த்ரா இருவரை குற்றம்சாட்டி அவர் இந்த வீடியோவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 

யூடியூபில் எரும சானி என்கிற சேனல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் ராஜேந்திரன் . இவர் நடித்துள்ள ரெஸார்ட் வெப் சீரிஸ்  தற்போது ஜியோஸ்டார் வெப் சீரில் ஸ்ட்ரீமாகிக் கொண்டிருக்கிறது.  இந்த சீரிஸில் நாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக  எரும சானி விஜய் தன்னை ஒப்பந்தம் செய்து  படப்பிடிப்பும் துவங்காமல் , சம்பளமும் தராமல் 8 மாதங்கள் அலைகழித்ததாக இளம் நடிகை அனுகிரஹா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சீரிஸ் விஜயகுமார் தலைமையில் உருவாவதாக சொல்லப்போய் தான் அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் தயாரிப்பாளர்களை கைகாட்டுகிறார். நான் கேரளாவில் இருந்து சிறு கிராமத்தில் இருந்து சினிமா கனவை சுமந்து வந்த பெண். என்னைப் போன்ற ஒரு நடிகரை இப்படி உழைப்புச் சுரண்டல் செய்துள்ளார்கள். ஒரு வருடத்திற்கான அக்ரீமெண்ட் போட்டு வேறு எந்த படத்திலும் நடிக்கவிடாமல் முடக்கிவிட்டார்கள். அவர்கள் சொன்னதை நம்பி சாப்பாடு இல்லாமல் , தங்க இடமில்லாமல்   நான் கஷ்டப்பட்டேன். 4 மாதங்களாக சம்பளம் வரவில்லை என கேஷியரிடம் கேட்டாள் விஜய் தான்  நிறுத்தச் சொன்னார்கள் என்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தூக்கமில்லாமல்  வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 

எனக்காக என் நண்பர் விஜயிடம் பேசி நான் மருத்துவமனையில் இருக்கும் தகவலை தெரிவித்தார். உங்கள் குழுவில் வேலை செய்யும் பெண் மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொன்னால் அவர் எப்படி இருக்கிறார் என்று ஒரு வார்த்தைக்கூட கேட்காமல் 'சரி அப்படியென்றால் அவர் நடிக்க வரவேண்டாம்' என்று சொல்லியிருக்கிறார் விஜய்" 

விஜய் மட்டுமில்லாமல் அவரது மனைவி நக்‌ஷத்ரா தன்னை தகாத முறையில் பேசிய  ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் விஜய் தொலைக்காட்சி , ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர்கள் க்ளோபல் வில்லேஜர்ஸ் தனக்கு இந்த விஷயத்தில் ஒரு தீர்வை சொல்லவில்லை என்றால் தான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயார் என அவர் கூறினார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anugraha S Nambiar (@anugraha_s_nambiar_)

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget