மேலும் அறிய

Cinema Headlines: அபர்ணா தாஸூக்கு திருமணம்.. வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ - சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: இன்றைய சினிமா தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்.

Saranya Ponvannan: ரசிகர்களின் பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தாரா? உண்மை என்ன?

நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஸ்ரீதேவி என்பவருக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக இந்தப் புகார் அளிக்கப்பட்டிருந்தது.  விருகம்பாக்கம் காவல் துறையினர் சரண்யா பொன்வண்ணன் தரப்பை விசாரித்து இந்த சர்ச்சைக்கு பின் இருக்கும் உண்மையை தெரிவித்துள்ளார்கள்.

Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் அபர்ணா தாஸூக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்!

கேரளாவைச் சேர்ந்த அபர்ணா தாஸ் 2018- ஆம் ஆண்டு வெளியான நஞ்சன் பிரகாஷன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இளம் நடிகையான இவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார். தீபக் பரம்போல் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரின் திருமணம் ஏப்ரல் 24 ஆம் தேதி வடக்கஞ்சேரியில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Manikandan: அதிர்ஷ்டம் எப்படி வேலை செய்யும் தெரியுமா? : மணிகண்டன் சொல்வதை கேளுங்க!

நடிகர் மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி அவர் பேசியுள்ளார். அதாவது, “நான் கடவுள் கருணை, அதிர்ஷ்டம், விதி என எந்த கோட்பாட்டையும் நம்புவன் இல்லை. ஆனால் அதையெல்லாம் என் வாழ்க்கையில் செயல்படுகிறது என்பதை புரிந்துக் கொண்டேன்.

Watch video: டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா - ஜோதிகா... ஜோடியாக ஒர்க் அவுட்... வைரலாகும் வீடியோ!

நடிகர் சூர்யா தன்னுடைய ஃபிட்னஸ் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் . அவர் தன்னுடைய உடலை என்றுமே ஃபிட்டாக வைத்திருப்பவர். தற்போது நடிகை ஜோதிகா கணவர் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒர்க் அவுட்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Election Awareness Video : தெளிவா சிந்திங்க.. தகுதியானவங்களுக்கு ஓட்டு போடுங்க.. வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க 

G Marimuthu: அதிர்ச்சியளித்த எதிர்நீச்சல் குணசேகரனின் இழப்பு.. மாரிமுத்துவின் குடும்பம் எப்படி இருக்கிறது?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget