மேலும் அறிய

நடிகையாக இது முக்கியம் என்று நினைத்திருந்தேன்... அனுபமா ஓப்பன்டாக்

 தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக "கொடி" படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது முட்டை காமெடி வெகு பிரபலம்.

நடிகை ஆவதற்கு ஸ்கூல் டாப்பர் ஆக வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது தேவையில்லை என்பதை பின்னர்தான் உணர்ந்தேன் என நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கிஷ்கிந்தாபுரி. திரில்லர் படமான இது ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துருவ் விக்ரமுடன் பைசன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அனுபமா பரமேசுவரன் மலையாளத்தில் "பிரேமம்" படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் மிகவும் நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில்  தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக "கொடி" படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது முட்டை காமெடி வெகு பிரபலம். இவர் "ஜோமோண்டே சுவிஷேஷங்கல்", "வுன்னாதி ஒகேட் ஜிந்தகி", "நடசர்வர்பௌமா", "கார்த்திகேயா 2", "18 பேஜஸ்" போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவர் நடித்த முக்கிய திரைப்படங்கள் பிரேமம் (2015): மலையாளம், கொடி (2016): தமிழ், ஜோமோண்டே சுவிஷேஷங்கல் (2017): மலையாளம், வுன்னாதி ஒகேட் ஜிந்தகி (2017): தெலுங்கு, நடசர்வர்பௌமா (2019): கன்னடம்,  தள்ளிப் போகாதே (2024): தமிழ், கார்த்திகேயா 2 (2022): தெலுங்கு, டிராகன் (2025): தமிழ் என்று தனது கேரக்டர்களை வலுவானதாக பார்த்து செலக்ட் செய்து வெற்றிப் படங்களாக நடித்து வருகிறார்.

அனுபமா பரமேசுவரன் தெலுங்கு, மலையாளம், தமிழ், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் பைசன் படத்தை எதிர்பார்த்துள்ளார். இந்நிலையில், ஒரு நேர்காணலில் அனுபமா தன் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும் போது நான் ஸ்கூல் டாப்பர் இல்லாததால் நடிகையாகவே முடியாது என்று பயந்தேன் என்று தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதில் இருந்து... "சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் என் பள்ளியில், முதலிடம் பிடிக்கிறவங்களுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், நன்றாக படிப்பவர்களால்தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ணி சொல்ல முடியும். அது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

நான் ஸ்கூல் டாப்பர் இல்லை. நடிகையாகவே முடியாதுன்னு பயந்தேன். அதனால் நடிகையாக வேண்டும் என்ற என் கனவை ஒதுக்கி வைத்தேன். ஆனால் கொஞ்சம் வளர்ந்த பின் படிப்புக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். அந்தளவிற்கு தான் இன்னோசென்ட் ஆக இருந்ததை மறைக்காமல் தெரிவித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget