மேலும் அறிய

சேலம் பங்குனி திருவிழாவுக்கு பாட வந்த ஆண்ட்ரியா - உம் சொல்றியா மாமா பாட்டுக்கு ஆட சொன்னதால் ஆத்திரம்

கோபமடைந்தார் ரசிகர்கள் நடிகை ஆண்ட்ரியா நடனமாடவில்லை என்றால் இங்கிருந்து அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த நடிகை ஆண்ட்ரியா அங்கிருந்த கோவில் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

தமிழகம் முழுவதும் பங்குனிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் பங்குனி திருவிழாக்கள் களைகட்டி உள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் நடைபெற்ற கோவில் விழாவில் நேற்று இரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 

சேலம் பங்குனி திருவிழாவுக்கு பாட வந்த ஆண்ட்ரியா - உம் சொல்றியா மாமா பாட்டுக்கு ஆட சொன்னதால் ஆத்திரம்

நடிகை ஆண்ட்ரியா சிறந்த பாடகி என்பதால் மல்லூர் ஆண்ட்ரியா ரசிகர்கள் அவரை சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய "உம் சொல்றியா மாமா" பாடலை ரசிகர்கள் பாட சொல்லியிருக்கின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடிகை ஆண்ட்ரியா உடனடியாக அந்தப் பாடலை பாடியுள்ளார். பாடி முடித்தவுடன் அங்கிருந்த ரசிகர்கள் அதே பாடலுக்கு நடிகை ஆண்ட்ரியாவை நடனமாட கேட்டுள்ளனர். அதனை நடிகை ஆண்ட்ரியா மறுத்துவிட்டார். 

சேலம் பங்குனி திருவிழாவுக்கு பாட வந்த ஆண்ட்ரியா - உம் சொல்றியா மாமா பாட்டுக்கு ஆட சொன்னதால் ஆத்திரம்

உடனடியாக கோபமடைந்தார் ரசிகர்கள் நடிகை ஆண்ட்ரியா நடனமாடவில்லை என்றால் இங்கிருந்து அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த நடிகை ஆண்ட்ரியா அங்கிருந்த கோவில் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்பின் நீண்ட வாக்கு வாசத்திற்கு பிறகு நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஜெய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் "கோவா" திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடி பெரும் வரவேற்ப்பை பெற்ற "இதுவரை இல்லாத உணர்வு" என்ற பாடலை பாடினார். அதையும் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் கூச்சலிடத் துவங்கினார். கோபத்தில் நடிகை ஆண்ட்ரியா அங்கிருந்து கிளம்பிச் செல்ல முயன்றார். ரசிகர்கள் நடிகை ஆண்ட்ரியாவை முற்றுகையிட முயன்றனர். பின்னர் ரசிகர்களை சமாளித்து காவல்துறையினர் உதவியுடன் நடிகை ஆண்ட்ரியா புறப்பட்டுச் சென்றார். கோவில் நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா நடனமாட சொல்லி கூச்சலிட்ட சம்பவம் நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget