மேலும் அறிய

விஜய் அண்ணா ஜெயிக்கனும்...மாமன் பட நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பகிர்வு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் வெற்றிபெற வேண்டும் என தான் ஆசைப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பேட்டியளித்துள்ளார்.

மே 4 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இன்று திருநெல்வேலியில் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்து பேசினார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிந்த நிலையில் வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு பின்னான பல்வேறு கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகள் குறித்து குழப்பமான மன நிலையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தவெக தலைவர் விஜய் இந்த தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகளை பெறுவார் என்பதுதான் அனைத்து அரசியல் கட்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. 

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. சூரியுடன் இணைந்து இவர் நடித்த மாமன் திரைப்படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இன்று திருநெல்வேலி வந்திருந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தேர்தலில் விஜய் வெற்றிபெற வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்தார். 

"எனக்கு விஜய் அண்ணா ரொம்ப பிடிக்கும்.  நான் கேரளாவில் இருக்கிறேன். எனக்கு இங்கு ஓட்டில்லாதது தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. விஜய்க்கு வாக்களிக்க நான் தமிழ்நாட்டில் இருந்திருக்கலாமே என ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த மனுஷனுக்கு எந்த தேவையுமில்ல. மக்களின் அன்பு ஆதரவு எல்லாமே அவருக்கு இருக்கிறது. அத்தனையும் இருந்து அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருக்கு மக்கள் மீது ஒரு பெரிய அன்பு இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. மக்களுக்கும் அந்த ஆசை இருக்கு என்பதை பார்த்தாலே தெரிகிறது " என் அவர் கூறினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Embed widget