மேலும் அறிய

Yogibabu Manager : இனிமே அவருக்கு போன் பண்ணாதீங்க.. என்னையே கூப்புடுங்க.. ஆடியோவில் யோகிபாபு மெசெஜ்..!

யோகிபாபு ஆடியோ வழியாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. நீண்ட காலமாக வாய்ப்புக்காக போராடிய அவருக்கு அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த யோகிபாபு தனது திறமையால் கலகலப்பு, சூது கவ்வும், அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். யோகி பாபுவின் காமெடிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக களம் காண ஆரம்பித்தார்.

View this post on Instagram
 
A post shared by yogi babu official 🔵 (@yogibabuofficial_)

அந்த வகையில் இவர் நடித்த சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, ஐஸ்வர்யா ராஜேஷின் காக்கா முட்டை, அஜித்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, விஜயின் மெர்சல், நயன் தாராவின் கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பிஸியாக நடித்துக் கொண்டிருந்த யோகிபாபு ஒரு கட்டத்தில் தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் களம் இறங்கினார். இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

View this post on Instagram
 
A post shared by yogi babu official 🔵 (@yogibabuofficial_)

தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட், விஷாலின் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் யோகிபாபு தற்போது தனது மேனஜரை இனி தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஆடியோ வழியாக சொல்லியிருக்கிறார்.

அந்த ஆடியோவில்,  "என்னுடன் வேலை செய்த சசி அவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக, என்னிடம் இருந்து விலகியிருக்கிறார். அதனால் என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். சசியை எந்த விஷயத்திற்கும் தொடர்பு கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளார். அண்மையில் யோகி பாபு தனது மகனின் 1 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாட்டிகினாரு ஒருத்தரு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு Absent.. பாஜக டீம்ல Present.?
மாட்டிகினாரு ஒருத்தரு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு Absent.. பாஜக டீம்ல Present.?
"இது தமிழ்நாட்டின் உரிமை" கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாட்டிகினாரு ஒருத்தரு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு Absent.. பாஜக டீம்ல Present.?
மாட்டிகினாரு ஒருத்தரு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு Absent.. பாஜக டீம்ல Present.?
"இது தமிழ்நாட்டின் உரிமை" கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
Embed widget