மேலும் அறிய

Thalapathy 66 Update: விஜய் ரசிகர்களே.. தளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வந்தாச்சு அஃபீஷியல் அப்டேட்..

தளபதி 66-ஆவது  படத்தைத் தயாரிப்போம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

நடிகர் விஜய்யின் 66-ஆவது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதுதொடர்பான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் டுவிட்டர் பக்கத்தில், “அதிகாரப்பூர்வமாக்க நாங்கள் காத்திருந்த செய்தி. எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். தளபதியுடன் மதிப்புமிக்க தளபதி 66-ஆவது படத்தை தயாரிப்போம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் வம்சி தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் 'தளபதி 66’  படம் எனது அடுத்த படம்  என்ற தகவலை உங்களுடன் பகிர்கிறேன். இந்த படத்தை தில்ராஜு, ஹிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.

வம்சி முன்னதாக கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான ‘தோழா’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குநர் வம்சியிடம் தளபதி 66 குறித்த அப்டேட் ஏதாவது சொல்லுங்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ விரைவில் அதுகுறித்த அப்டேட் உங்களை வந்து சேரும் அப்போது நீங்கள் படம் குறித்து தெரிந்துகொள்ளலாம். இப்போதே நாங்கள் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உங்கள் எதிர்பார்ப்பை நீர்த்துப்போக செய்ய விரும்பவில்லை “ என குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

தளபதி 66 படத்தின் பூஜையை அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துவிட்டு,படப்பிடிப்பை அடுத்த ஆண்டு  தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு. படத்தை 2022 தீபாவளி பண்டிகைக்கு வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இது தவிர , செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா

Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ

TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்

HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...

Embed widget