மேலும் அறிய

Vijay Meets Students : வெளியானது அதிரடி அறிவிப்பு.. விஜய் மாணவர்களை சந்திக்கும் தேதி, இடம் இதுதான்..!

" வருகின்ற 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற மாணவ மாணவிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்"

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சமீப காலமாக நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பது. மக்கள் பணியாற்றுவது, விலையில்லா உணவகம் என்ற பெயரில் தினம்தோறும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்குவது, உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இது போக ரத்தம் தானம் செய்வது, கண் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

வெற்றியை சுவைத்த விஜய் மக்கள் இயக்கம்

இதுபோக  ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர் மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் நிற்பதற்கு  ' விஜய் '  அனுமதி அளித்திருந்தார். அவ்வாறு தேர்தலில், போட்டியிட்ட ' விஜய் மக்கள் இயக்க ' நிர்வாகிகள் சிலர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயக்கத்தை, மேலும் கட்டமைக்க விஜய் முயற்சி செய்து கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வந்தார்‌. 

234 தொகுதிகளிலும் மாணவ மாணவிகள்

இந்த நிலையில் 10 மட்டும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களை பெற்ற, மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்ய நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். விஜய் பிறந்தநாளுக்கு முன்பு 10 மட்டும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரடியாக விஜய் சந்தித்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் நன்கொடைகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் அதற்கான பணிகளில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள "RK Convention Centre-ல்" 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய்  மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விஜய் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போக விஜய் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளையும் விஜய் அன்றைய தினம் சந்தித்து அவர்களையும் கௌரவப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரங்கத்திற்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு அங்கீகார அட்டைகள் வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் களத்தில் விஜய் தன்னை ஆக்டிவாக வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல்வர் சீட் கிடைக்காது என்று தெரிந்ததும் விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்..ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
முதல்வர் சீட் கிடைக்காது என்று தெரிந்ததும் விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்..ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
சென்சார் பிரச்சனையால் தள்ளிப்போகும் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ்...வெறியான விநியோகஸ்தர்கள்!
சென்சார் பிரச்சனையால் தள்ளிப்போகும் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ்...வெறியான விநியோகஸ்தர்கள்!
சிலம்பரசனைத் தொடர்ந்து யூத் படக்குழுவைப் பாராட்டிய சூர்யா மற்றும் கார்த்தி
சிலம்பரசனைத் தொடர்ந்து யூத் படக்குழுவைப் பாராட்டிய சூர்யா மற்றும் கார்த்தி
சூர்யாவுக்கு மட்டும் சதி பண்றீங்க..கருப்பு இரண்டாவது பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க
சூர்யாவுக்கு மட்டும் சதி பண்றீங்க..கருப்பு இரண்டாவது பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK DMDK Seat Sharing: திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
Honda City Facelift: மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
Israel Iran War Netanyahu: “அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
“அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
Embed widget