மேலும் அறிய

EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்

EPS Campaign Date : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை முதல் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான பட்டியலை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக தனது கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது. பாஜகவிற்கு 27, பாமகவிற்கு 18 தொகுதிகள் மற்றும் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படவுள்ளது. 

இபிஎஸ் பிரச்சாரம்

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இது  தொடர்பான சுற்றுப்பயண விவரத்தை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 25, 2026 முதல் ஏப்ரல் 1, 2026 வரை நடைபெறுகிறது. 

தேர்தல் பிரச்சார தேதி அறிவிப்பு

  • மார்ச் 25 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு பிரச்சாரம் தொடங்குகிறது.
  • மார்ச் 27- காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் மாலை 4 மணிக்கும், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் மாலை 6 மணிக்கு பிரச்சாரம்
  • மார்ச் 28 -  சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் மாலை 4 மணிக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை 6 மணிக்கும் பிரச்சாரம்
  • மார்ச் 29 -  கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மாலை 4.30 மணிக்கும், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் மாலை 5.30 மணிக்கும் பிரச்சாரம் நடைபெறும்
  • மார்ச் 30 - தென்காசி மாவட்டம் கிழநெல்லி பகுதியில் மாலை 4 மணிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாலை 6 மணிக்கும் பிரச்சாரம்
  • மார்ச் 31 -  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாலை 4 மணிக்கும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாலை 6 மணிக்கும் கூட்டங்கள் நடைபெறும்.
  • ஏப்ரல் 1 -  சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் மாலை 4 மணிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் மாலை 6 மணிக்கும் சுற்றுப்பயணம் நிறைவடைகிறது. அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் தொடர்பான பட்டியில் விரைவில் வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தவெக vs திமுக vs அதிமுக: மதுராந்தகம் இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் வாக்கு நிலவரம் என்ன?
தவெக vs திமுக vs அதிமுக: மதுராந்தகம் இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் வாக்கு நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget