மேலும் அறிய

சூர்யாவுக்கு மட்டும் சதி பண்றீங்க..கருப்பு இரண்டாவது பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க

சூர்யாவின் கருப்பு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலை கேட்ட ரசிகரகளின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்

சூர்யாவின் கருப்பு திரைப்படம் வரும் மே 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது பாடல் நேற்று சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் என்ன ரியாக்‌ஷ் செய்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் சூர்யாவின் 45 ஆவது படமாகும். ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார் . சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருந்து பின் சாய் அப்யங்கர் படத்தில் இணைந்தார். கருப்பு படத்தின் முதல் பாடல் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சாய் அப்யங்கரின் இசையை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். இதனிடையில் வெளியான டியூட் திரைப்படத்தில் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தார் சாய் அப்யங்கர். ஆனால் கருப்பு படத்தைப் பொறுத்தவரை அவரது இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

சிம்பு குரலில் வெளியான கருப்பு பாடல் 

கருப்பு படத்தின் இரண்டாவது பாடல் நேற்று முன்னறிவிப்பின்றி வெளியானது. 'நாங்க நாலு பேரு' என்கிற இந்த பாடலை சிம்பு மற்றும் அசல் கோலார் இணைந்து பாடியுள்ளார்கள். முதல்முறையாக படத்தில் ஆர் ஜெ பாலாஜியின் கதாபாத்திரம் 'பேபி கண்ணன்' இந்த படத்தில் அறிமுகபடுத்தியுள்ளார்கள். இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். 

சாய் அப்யங்கர் கடந்த ஆண்டு இசையமைத்த டியூட் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகின. அதேபோல் அண்மையில் வெளியான பவழ மல்லி பாடலும் படு வைரலாகியுள்ளது. ஆனால் சூர்யா படத்திற்கு மட்டும் சுமாரான பாடலை சாய் வழங்கியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். டியூட் படத்தின் ஊறும் பிளட் பாடல் வெளியானபோதும் அப்பாடல் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டது. பின்  ரசிகர்கள் தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டார்கள். அதே போல் இந்த பாடலும் அடுத்தடுத்த நாட்களில் பாசிட்டிவாக பேசப்படும் என சூர்யா ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்

 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget