மேலும் அறிய

நான்காவது திருமணத்திற்கு தயாராகும் டாம் க்ரூஸ்.. ரசிகர்கள் அதிர்ச்சி! மிஷன் இம்பாசிபிள் பாணியில் ஆகாயத்தில் திருமணம்

Tom Cruise : 62 வயதான டாம் க்ரூஸ் 30 வயதான ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

டாம் க்ரூஸ்அனா டி அர்மாஸ் திருமணம் 

ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வரும் டாம் க்ரூஸ் தற்போது 62 வயதை எட்டியுள்ளார்.  ஆனால், அவரது தோற்றத்திற்கும் வயதிற்கு சம்பந்தமே இல்லை. இளம் நடிகர்களுக்கு சவால்விடும் கர்ச்சியான தோற்றம் அசாத்தியமான ஃபிட்னஸ் என உற்சாகமாக வலம் வருகிறார்.  தனது  படங்களில் வரும் அதிரடி காட்சிகளை சுயமாகவே செய்து வருகிறார். கட்டிடங்களில் இருந்து பாய்வது, நீருக்குள் 9 நிமிடங்கள் மூச்சை நிறுத்தி நிற்பது, பறக்கும் விமானத்தில் தொங்குவது, பைக் ஓட்டி மலையிலிருந்து குதிப்பது போன்ற அசாத்தியமான ஸ்டண்ட் காட்சிகளை செய்துள்ளார். மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ள டாம், தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸை காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

ஆகாயத்தில் திருமணம் 

ஹாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அனா டி அர்மாஸ்  தனுஷ் நடித்த தி கிரே மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் அனா, கடந்த சில ஆண்டுகளாக இவரும் நடிகர் டாம் க்ரூஸூம் ஜோடியாக காணப்படுகிறார்கள். இருவரும் காதலித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியானாலும் இதுகுறித்து இருவரும் இதுவரை மனம் திறந்து பேசவில்லை. வெகு நாட்களாக டேட் செய்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து  விமானத்தில் இருந்து குதித்து மிஷன் இம்பாசிபள் பட பாணியில்  இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. உலகின் மிக அழகான பெண்களில் ஒருவராக கருதப்படும் அனா டி அர்மாஸை 62 வயதான டாம் க்ரூஸ் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் ரசிகர்கள் மனமுடைந்து போயுள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget