மேலும் அறிய

Suriya: நான் அப்படி நினைத்தால் என் தம்பி கார்த்தி உயிரோடு இருந்திருக்க மாட்டான்; ரியல் ஹீரோவாக மாறி சூர்யா செய்த சம்பவம்!

சிங்கம் 3 படத்தின் போது விபத்தில் சிக்கிய ஒருவரை சூர்யா காப்பாற்றினார். அதற்க்கு காரணம் கார்த்தி இதுபோல் விபத்தில் சிக்கியபோது காப்பாற்றிய ஒருவரின் மனிதநேயம் என்றே கூறப்படுகிறது.

சூர்யா:

சூர்யா நடிப்பில் இப்போது ரெட்ரோ, சூர்யா45 மற்றும் லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் என்று பிஸியான நடிகராக மாறியுள்ளார். ஏற்கனவே கங்குவா கொடுத்த தோல்விக்கு பிறகு இப்போது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் சூர்யா. 

இந்தப் படங்கள் வரும் 2025 ஆம் ஆண்டு ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தான் சூர்யா பற்றி யாருக்கும் தெரியாத ஒரு உண்மையை நடிகரும், பாடகருமான கிரிஷ் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது நடிகர் சூர்யா, சாலை விபத்தில் ஒருவரது உயிரை காப்பாற்றி இருக்கிறார் என்று இதுவரை யாருக்குமே தெரியாத தகவலை கூறியிருக்கிறார். 

சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு:

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு நெல்லூரில் நடைபெற்று கொண்டிருந்தது. ஷூட்டிங் முடிந்து, குவாரியிலிருந்து நானும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருந்தோம்.  நான் டிரைவர் சீட்டில் அமர்ந்து டிரைவ் பண்ண, சூர்யா முன் சீட்டில் தான் இருந்தார்.

Suriya: நான் அப்படி நினைத்தால் என் தம்பி கார்த்தி உயிரோடு இருந்திருக்க மாட்டான்; ரியல் ஹீரோவாக மாறி சூர்யா செய்த சம்பவம்!

விபத்தில் சிக்கியவருக்கு உதவி:

அப்போது ஒருவர் தலையில் அடிபட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அவருக்கு அருகில் ஒரு பெண் அழுது கொண்டிருந்தார். அதனை எல்லோருமே சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே வண்டியை நிறுத்த சொன்ன சூர்யா, உடனை அவரை தூக்கி நாங்கள் வந்த ஜாக்குவார் ஒயிட் நிற காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது அந்தப் பகுதியில் பெஸ்ட் ஹாஸ்பிடல் எது என்று பார்த்தால் அது திருப்பதி சிம்ஸ் ஹாஸ்பிடல் தான். 

ரியல் ஹீரோவாக மாறிய சூர்யா:

தனது ஃப்ரண்ட்ஸூக்கு போன் செய்து 4 மருத்துவர்களை மருத்துவமனைக்கு வர வைத்து அடிபட்டவரது உயிரை காப்பாற்றினார். இதுவே நானாக இருந்திருந்தால் அப்படியெல்லாம் யோசித்து எதுவும் செய்திருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பற்றி சூர்யாவிடம் கேட்ட போது, எப்படி க்ரிஷ் அப்படி எளிதில் விட முடியும். அப்படி நான் விட்டிருந்தால் இன்று என்னுடைய தம்பி கார்த்தி உயிரோடு இருந்திருக்க மாட்டான். கார்த்திக்கிற்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. கோடம்பாக்கம் பிரிட்ஜிற்கு அருகில் கார்த்தி விபத்தில் சிக்கினார்.

Suriya: நான் அப்படி நினைத்தால் என் தம்பி கார்த்தி உயிரோடு இருந்திருக்க மாட்டான்; ரியல் ஹீரோவாக மாறி சூர்யா செய்த சம்பவம்!

விபத்தில் சிக்கிய கார்த்தி:

அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் தான் இவர், சிவக்குமாரோட மகன் என்று கூறி மருத்துவமனையில் சேர்த்தார். அதன் பிறகு தான் கார்த்தியும் உயிர் பிழைத்தார். இப்படி ஒரு சம்பவத்திற்கு பிறகு சூர்யா விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியிருக்கிறார். விபத்தில் சிக்கியவரின் மகளுக்கு அடுத்த வாரத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது சூர்யாவின் செயல் என்னை வியக்க வைத்தது. அவர் கொண்டாடப்பட வேண்டியவர் என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
Embed widget