மேலும் அறிய

கண்டிப்பா ஜெயிப்பீங்க...அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

துபாயில் நடைபெறும் கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

அஜித் குமார்

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி  அரசியல் வாழ்க்கையில் களமிறங்க இருக்கும் அதே நேரம் நடிகர் அஜித்தும் திரை வாழ்க்கையை விட்டு ரேஸிங்கில் களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது துபாயில் நடைபெறும் கார் பந்தையத்தில் கலந்துகொண்டுள்ளார். அஜித் குமார் ரேஸிங் குழுவின் தலைவராகவும் போட்டியாளராகவும் இந்த போட்டியில் அவர் கலந்துகொண்டுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் 24H மிச்லின் கார் பந்தையம் வரும் செப்டம்பர் மாதம் வரை தொடர இருக்கிறது. இது தவிர்த்து அடுத்தபடியாக ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் மற்றும் அவரது குழு கலந்துகொள்ள இருக்கிறது. 

சினிமாவில் நடிக்க மாட்டேன்

ஒருபக்கம் சினிமா இன்னொரு பக்கம் ரேஸ் என இரண்டையும் அஜித் எப்படி சமாளிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தபோது அஜித் இப்படி கூரியுள்ளார் " நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்ல தேவையில்லை. ஒரு டிரைவராக மட்டுமில்லாமல் நான் அஜித் குமார் ரேஸிங் குழுவின் உரிமையாளர் என்பதால் நான் போட்டி காலத்தில் சினிமாவில் நடிக்க மாட்டேன்.  வரும் அக்டோபர் முதல் மார்ச் வரை படங்களில் நடித்து அதன் பின் போட்டியில் என்னுடைய முழு கவனத்தை செலுத்துவேன்" என அஜித் தெரிவித்துள்ளார். 

அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவதை பல திரைத்துறையினர் வரவேற்றார்கள். அதேபோல் அஜித் கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்கு பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சமீப காலத்தில் அஜித் பற்றி நிறைய பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

" உங்களின் லட்சியம் மற்றும் அதற்கான அர்பணிப்பும் எங்களை தொடர்ந்து இன்ஸ்பயர் செய்து வருகிறது. இந்த முயற்சியிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்" என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Baththa Review: கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
Embed widget