இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகியுள்ளது.
தில் ராஜூ தயாரிப்பில் இத்திரைப்படம் இன்று(10/01/2025) வெளியானது.
பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை வெளியானது.
படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
ராம் சரண், அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பு சிறப்பாக இருந்தது என்று கூறியுள்ளனர்.
ஷங்கர் அரசியல் குறித்து பேசிய விதம் நன்றாக உள்ளது. அவரின் கம்பேக் படம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இப்படம் இயக்குனர் சங்கரின் ஹிட்படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பெறும்
தேவையில்லாத பாடல்கள் திரைக்கதையிம் வேகத்தை குறைப்பதாக விமர்சித்துள்ளனர்.