மேலும் அறிய

சொட்ட சொட்ட நனையுது என் ஜாதிக்காரன் படம்.. நகைச்சுவையாக சர்ச்சையை கிளப்பிய நடிகர் ரோபோ சங்கர்

சொட்ட சொட்ட நனையுது பட விழாவில் நடிகர் ரோபோ சங்கர் சர்ச்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிமுக இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் புகழ் வர்ஷிணி மற்றும் ஷாலினி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சொட்ட சொட்ட நனையுது. இப்படத்திற்கு கலக்கப் போவது யாரு புகழ் ராஜா கதை, வசனம் எழுதியுள்ளார். இன்றைய இளைய தலைமுறை சந்திக்கும் சிக்கலான பிரச்னைகளை காமெடியாக திருப்பமா கதையாக அமைந்திருக்கிறது. இப்படத்தில் கலக்கப் போவது யாரு டீமில் இருப்பவர்களும் நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

தனது சிறு வயதிலேயே சொட்டை விழும் நாயகனுக்கு திருமணம் செய்ய திட்டமிடுகிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து கதை நகர்வதாக இயக்குநர் நவீர் பரீத் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் கலகலப்பான பேச்சால் பீதியை கிளப்பியிருப்பியுள்ளார். 

சொட்ட சொட்ட நனையுது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது, சொட்ட சொட்ட நனையுது திரைப்படத்தை 18 நாளில் எடுத்து முடித்தோம். உண்மையிலேயே என் ஜாதிக்காரனோட படம். கன்டன் கிடைத்துவிட்டதா. என் ஜாதிக்காரன் படம் என மீண்டும் அழத்தமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரோபோ சங்கர், நகைச்சுவை ஜாதி படம். முழுக்க முழுக்க நகைச்சுவை தான். நீங்க கலக்கப்போவது யாரு எபிசோடை பார்த்து எப்படி என்ஜாய் செய்வீர்களோ அதேபோன்று இந்த படத்திலும் ஒட்டுமொத்த KPY டீமும் இருக்கிறது என தெரிவித்தார்.  இதுபோன்ற ஒரு இசை வெளியீட்டு விழாவை நான் எங்கேயும் பார்த்தது இல்லை. இவ்வளவு தூரம் கை தட்டி சிரித்து ரசிக்க முடிந்தது. வந்தவர்கள் அனைவரும் மிமிக்ரி செய்து சிரிக்க வைத்தார்கள் என தெரிவித்த ரோபோ சங்கர், நடிகர் கமல்ஹாசன் போன்று மிமிக்ரி செய்து சொட்ட சொட்ட நனையுது படக்குழுவை பாராட்டி பேசினார்.

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget