மேலும் அறிய

Ajith : நடிகையை திருமணம் செஞ்சுக்காதீங்க.. அஜித்துக்கு வந்த அட்வைஸ்.. இப்போ வெளியான சீக்ரெட்..

நடிகர் அஜித்திடம் நடிகையை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே என்று நடிகர் ரமேஷ்கண்ணா அறிவுரை கூறிய சுவாரஸ்யமான நிகழ்வு தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அஜித். இவருக்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று 22-வது திருமண நாள் ஆகும். அமர்க்களம் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்துகொண்டனர். அப்போது, நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

Ajith : நடிகையை திருமணம் செஞ்சுக்காதீங்க.. அஜித்துக்கு வந்த அட்வைஸ்.. இப்போ வெளியான சீக்ரெட்..

நடிகர் அஜித்தின் திரைத்துறையில் உள்ள நண்பர்களில் ஒருவர் ரமேஷ்கண்ணா. திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகரான இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன் என தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் நண்பனாக நடித்துள்ளார். இவர் ஒரு முறை அமர்க்களம் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்தார்.

அஜித் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது, அவர் அஜித்திடம் நடிகையை மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். அப்போது, ஷாலினி – அஜித் காதல் விவகாரம் ரமேஷ் கண்ணாவிற்கு தெரியாது. அதனால், அவர் அப்படி கூறியுள்ளார். அஜித்தும் ரமேஷ் கண்ணாவின் அறிவுரையை எந்த ஆட்சேபனையும் கூறாமல் புன்னகையுடன் கேட்டுக்கொண்டே இருந்தார்.

Ajith : நடிகையை திருமணம் செஞ்சுக்காதீங்க.. அஜித்துக்கு வந்த அட்வைஸ்.. இப்போ வெளியான சீக்ரெட்..

ஆனால், அமர்க்களம் படம் வெளியாகி தமிழ்நாட்டில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. அஜித்தின் கரியரில் அமர்க்களம் மிகவும் முக்கியமான படமாகவும் அமைந்தது. அஜித் –ஷாலினி திருமணம் 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்றது. அஜித்தின் நடிப்பில் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அஜித் - எச்.வினோத் கூட்டணியில் மீண்டும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்தின் பிறந்தநாளான மே 1 இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க : "9 மாசம்.. ஹவுஸ் ஓனர் வீட்டு நாய் கூட சின்ன ரூம்ல தங்குனேன்” : ’கோவா’ நடிகை பியா சொல்லும் பகீர்..

மேலும் படிக்க : Madan Gowri : மதன்கௌரியை ஒருமையில் திட்டிய நடிகை காஜல்...! ஏன் தெரியுமா..?

மேலும் படிக்க : Nazriya Nazim: நீங்க முஸ்லீம் பொண்ணு.. ஆனா படத்துல..! வில்லங்க கேள்வி.. நஸ்ரியா அளித்த நச் பதில்.!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget