மேலும் அறிய

Nazriya Nazim: நீங்க முஸ்லீம் பொண்ணு.. ஆனா படத்துல..! வில்லங்க கேள்வி.. நஸ்ரியா அளித்த நச் பதில்.!

‘அடடே சுந்தரா’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட வில்லங்கமான கேள்விக்கு நஸ்ரியா பதிலளித்துள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். தமிழில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்  ‘நேரம்’ படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து ராஜாராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும் என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில்தான் அவர் தனது காதலரான ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, அவ்வப்போது ஒரு சில மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது நானியுடன் இணைந்து  “ அடடே சுந்தரா” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அன்றைய தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் படக்குழுவினர் கலந்து கொண்டார். அந்த சந்திப்பில்,  நீங்கள் ஒரு இஸ்லாமிய பெண். படத்தில்   ஒரு இந்து இளைஞர் ஒருவரின் மனைவியாக லீலா தாமஸ் என்ற கிறிஸ்துவ பெண்ணாக நடித்துள்ளீர்களே.. கதையை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

 

அப்போது பதிலளித்த நஸ்ரியா, “ விவேக் இந்த கதையை சொன்ன போது எனக்கு பிடித்தது. லீலா தாமஸ் வேடத்தில் நான் எதையும் பெரிதாக செய்யவில்லை. லீலா தாமஸ் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு அதற்கு தேவையானதையும், இயக்குநர் விரும்பியதையுமே செய்து கொடுத்துள்ளேன்.” என்று பதில் அளித்துள்ளார். இந்தப்படம் ஜூன் மாதம் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் வெளியாக  உள்ளது. இந்தப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget