மேலும் அறிய

Jailer 2 Begins : படையப்பாவுடன் 26 ஆண்டுகள்... நீலாம்பரியுடன் தொடங்கியது ஜெயிலர் 2 படப்பிடிப்பு

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் கேரளாவில் தொடங்கியது

முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்தபடமான ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ரஜினி

ஜெயிலர் 2

நெல்சன் ரஜினி கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் 625 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை தயாரித்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2  உருவாகும் அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 12 ஆம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது.

கேரளாவில் ரஜினி ரம்யாகிருஷ்ணன்

முதற்கட்டமாக கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது. மொத்தம் 14 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்காக ரஜினி முன்பே கேரளா புறப்பட்டு சென்றிருந்தார். தற்போது ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையிலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். அவர்களுக்கு ரஜினி வணக்கும் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இத்துடன் இருவரும் இணைந்து நடித்த படையப்பா படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் , மிர்னா மேனன் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் முந்தைய பாகத்தில் மோகன்லால் , ஷிவராஜ்குமார் நடித்திருந்த நிலையில் இந்த பாகத்தில் பாலையா சிற்ப்பு தோற்றத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

கூலி

லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் ரஜினி , நாகர்ஜூனா , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , செளபின் சாஹிர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கூலி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமம் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு ரூ 120 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vairamuthu: முதலமைச்சர் என்ற தோரணை இல்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!
Vairamuthu: முதலமைச்சர் என்ற தோரணை இல்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!
Oscars 2026: ஆஸ்கர் விருதுகளை போட்டி போட்டு அள்ளிய படங்கள்.. எதற்கு முதலிடம் தெரியுமா?
Oscars 2026: ஆஸ்கர் விருதுகளை போட்டி போட்டு அள்ளிய படங்கள்.. எதற்கு முதலிடம் தெரியுமா?
ரஜினி தைரியம், திருமாவளவன் அர்ப்பணிப்பு தெரியுமா? - ஆதவ் அர்ஜூனா வெளுத்து வாங்கிய அமீர்!
ரஜினி தைரியம், திருமாவளவன் அர்ப்பணிப்பு தெரியுமா? - ஆதவ் அர்ஜூனா வெளுத்து வாங்கிய அமீர்!
Kolai Seval Review : கலையரசன் நடித்துள்ள கொலைச்சேவல் பட விமர்சனம்
Kolai Seval Review : கலையரசன் நடித்துள்ள கொலைச்சேவல் பட விமர்சனம்
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Embed widget