மேலும் அறிய

Top 10 News Headlines: முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today May 25th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை.
  • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயன்று வரும் நிலையில், தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
  • போதை பொருள் கடத்துபவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், கொலைகாரர்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தாய் மதுபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள அவர் கணவர் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை - சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
  • சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 4வது முறையாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. 
  • சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.  ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,240க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,780க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலையில் மாற்றமில்லை.
  • கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்த்தில் ஆற்றில் சிப்பிகளை சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 66 பேருக்கு பத்ம விருதுகளை இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 பேருக்கு பத்ம விபூஷண், 6 பேருக்கு பத்ம பூஷண், 58 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன.
  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே சரிந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!
  • அமெரிக்கா-ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், போர் விமானத்தில் குண்டு பொருத்தப்பட்டிருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு, ஈரானை மீண்டும் அச்சுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: திருவள்ளுவருக்கு காவி சாயம்.. ஐபிஎல் ஃபைனல்.. கார் ஏற்றி பெண் கொலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: திருவள்ளுவருக்கு காவி சாயம்.. ஐபிஎல் ஃபைனல்.. கார் ஏற்றி பெண் கொலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி:
Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி: "ஒரு தேர்வு கூட ஒழுங்கா நடத்தல" மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
Ruturaj Gaikwad: மோசமான ஃபார்மில் சிஎஸ்கே கேப்டன்! காயம் காரணமாக விலகிய பராக்... கூப்பிட்ட பிசிசிஐ வாய்பை பயன்படுத்துவாரா ருதுராஜ்
Ruturaj Gaikwad: மோசமான ஃபார்மில் சிஎஸ்கே கேப்டன்! காயம் காரணமாக விலகிய பராக்... கூப்பிட்ட பிசிசிஐ வாய்பை பயன்படுத்துவாரா ருதுராஜ்
Trump Threatens Iran: ''நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“; ஏஐ புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்த ட்ரம்ப்; மீண்டும் போர்.?
''நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“; ஏஐ புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்த ட்ரம்ப்; மீண்டும் போர்.?
Embed widget