மேலும் அறிய
Advertisement
Kavin Lineup Movies: சினிமாவில் தனி இடம் பிடித்த கவின்.. அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்!
நடிகர் கவின் அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
நடிகர் கவின் சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்த கவின் சிறிது காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியும் இவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றுத் தந்தது.
இதனையடுத்து வினித் வரபிரசாத் இயக்கத்தில் உருவான லிஃப்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார் கவின். இப்படத்தில் அம்ரிதா ஐயர், பாலாஜி வேணுகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமானுஷ்ய கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion