மேலும் அறிய

Karthi Sings Song: எல்லாரும் ஓடிவாங்க...வந்தியத்தேவன் பாடுகிறார்..சர்தார் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் இருந்து முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘விருமன்’ படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப்படமான பொன்னியின் செல்வன் கடந்த வாரம் வெளியானது. இதில் வந்தியத்தேவன் என்னும் கேரக்டரில் கார்த்தி நடித்திருந்தார். முதல் பாகத்தில் பொன்னியின் செல்வனின் மொத்த கதையும் கார்த்தி வழியாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருந்தால் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ஸ்பை திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கார்த்தி 6 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்கள், பிற மொழி டப்பிங் உரிமை என தமிழகம் தவிர்த்த வியாபாரங்களில் சர்தார் படத்திற்கு 64 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சர்தார் படத்தில் இடம்பெறும் ஏறுமயிலேறி என்னும் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் , “இப்பாடல் நாட்டுப்புற பாடல் என்றும், இதனை வந்தியத்தேவன் பாடுகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.  இதனை கார்த்தியின் ரசிகர்கள் சமூக  வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget