மேலும் அறிய

Kamalhaasan Kiss Vikram Crew: கொட்டும் கோடிகள்..மொத்தமாக முத்தமழை பொழிந்த கமல்ஹாசன்.. வைரலாகும் போட்டோஸ்..!

நடிகர் கமல்ஹாசன்  “விக்ரம்”  பட குழுவினருக்கு முத்தமிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்விக்ரம்”  பட குழுவினருக்கு முத்தமிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

‘விக்ரம்’படம்  பிரமாண்ட வெற்றியை பெற்றதையடுத்து இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன்.  இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்  நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

உதயநிதி பேசியது 

மேடையில் பேசிய உதய நிதி, “  டான் படத்தின் வெற்றி விழாவில் சில உண்மைகளைச் சொன்னேன். அதே போல இங்கும் சில உண்மைகளை சொல்லப்போகிறேன். கமல் சார் எனக்குத்தான் முதலில் படம் போட்டு காண்பித்தார். நாங்கள் நான்கு பேர் படம் பார்த்தோம். படத்தின் இடைவேளை காட்சியை பார்த்ததும் அனைவரும் ஷாக் ஆகிவிட்டோம்.  காரணம் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு இடைவேளையை  நான் இதுவரை பார்த்ததில்லை. அப்போதே இந்தப் படம் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்க வில்லை. இந்தப் படம் இதுவரை 75 கோடி ரூபாய் ஷேரை தாண்டி வசூல் செய்துள்ளது. இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. அடுத்த படத்திலும் இதே மாதிரி பெரிய வெற்றியை கொடுக்க லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்துகள்.” என்று பேசியிருந்தார். 

கமல்ஹாசன் பேசியது 

இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாவுலகில் நுழைந்த போது எனக்கு நடிப்பில் பெரிதாக ஆசை இல்லை. ஆனால் நடிக்க ஆசை காட்டியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர் தான் என தெரிவித்தார்.  மேலும் கடந்த  10 வருசத்துல எந்த பிரச்சனையும் இல்லாம ரிலீஸ் பண்ண விட்ட படம் இதுதான் என தெரிவித்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போன போது எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. ஆனால் அது படத்தின் ப்ரோமோஷனுக்கு நன்கு உதவியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸூடன் பணிபுரிய தான் விரும்புவதாக கமல் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget