மேலும் அறிய

Dhanush : தத்துவத்தை தெளிக்கும் ராயன் ! குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்த தனுஷ்... வைரலாகும் புகைப்படம்

Dhanush : 'ராயன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில் தனது குடும்பத்துடன் ஆண்டிபட்டியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் இயக்குநராக பரிணாமம் எடுத்து தன்னுடைய 50வது படத்தை இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், சரவணன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 26ம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Dhanush : தத்துவத்தை தெளிக்கும் ராயன் ! குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்த தனுஷ்... வைரலாகும் புகைப்படம்


ராயன் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் இந்த சூழலில் தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள முத்துராமலிங்கபுரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது  மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில்.  அந்த ஆலயத்துக்கு மகன்களுடன் தனுஷ், செல்வராகவன், தந்தை கஸ்தூரி ராஜா, தாயார், சகோதரிகள்  என அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.  

ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து  வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் தனுஷ் குடும்பத்தினர். அந்த வகையில் தன்னுடைய 'ராயன்' திரைப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

 

நடிகர் தனுஷ் கோயிலில் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "இங்கு பரந்து கிடக்கும் பூமி, உனக்கும் தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும், உனக்கும் சொந்தமைய்யா…" என்ற கேப்ஷனுடன் போஸ்ட் ஒன்றை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். 

அங்கு ஊர் மக்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் தனுஷ். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.   

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget