மேலும் அறிய

Jacquline Lydia: ‛எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...’ ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட ‛விஜய் டிவி’ ஜாக்லின்!

Jacquline Lydia: தனது கட்டைக்குரலால் அறியப்படும் ஜாக்லினை, பெரும்பாலும் அவரது உடல் எடையை வைத்து நிகழ்ச்சியில் கிண்டல் அடித்து வந்தனர்.

விஜய் டிவியிலிருந்து தொகுப்பாளராக அறிமுகமான பலர், கலைத்துறைகளில் பல்வேறு அம்சங்களாக மிலிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தொகுப்பாளராக அறிமுகமான ஜாக்லின், சீரியலில் பிஸியாக உள்ளார். 

1996 பிப்ரவரி 12 ம் தேதி பிறந்த ஜாக்லின் பெர்னாண்டஸ், இளம் வயதில் தந்தையை இழந்தவர். பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேசன் படிப்பு, ஏர்ஹோஸ்டஸ் வேலை , அத்தோடு விஜய் டிவி ஆங்கர் என மூன்று பணிகளை ஒரே நேரத்தில் கவனித்த ஜாக்லின், தொகுப்பாளராக ஆவதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். 

2014 ம் ஆண்டு நடந்த தொகுப்பாளருக்கான தேர்வில் பங்கேற்கு, அதில் தேர்வான ஜாக்லின், பங்கேற்ற 8 ஆயிரம் போட்டியாளர்களில் டாப் 10 வரிசையில் தேர்வானார். தர்ஷனும் இவரும் ஒரே பேட்ஜ் தேர்வாளர்கள். கலக்கப் போவது யாரு சீசன் 5 ல் இருவருமே தொகுப்பாளராக அறிமுகமாக, அடுத்தடுத்த சீசனை இந்த ஜோடி தான், தொகுத்து வழங்கியது. 

Jacquline Lydia: ‛எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...’ ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட ‛விஜய் டிவி’ ஜாக்லின்!

அதன் பின் சீரியல், திரைப்படங்கள் என பிஸியானார் ஜாக்லின். தனது கட்டைக்குரலால் அறியப்படும் ஜாக்லினை, பெரும்பாலும் அவரது உடல் எடையை வைத்து நிகழ்ச்சியில் கிண்டல் அடித்து வந்தனர். இந்நிலையில் தான், என்ன நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, திடீரென கடுமையான உடற்பயிற்சிகளை எடுத்து புதுப்பொலிவோடு மீண்டும் வந்திருக்கிறார் ஜாக்லின். 

அவரா இவர், என்பதைப் போல , புதுவித தோற்றத்துடன் ஸ்லிம்மாக தோற்றமளிக்கும் ஜாக்லினை பார்க்க, முன்பை விட ஜொலிக்கிறார். திரைப்படங்களில் முழு கவனம் செலுத்தவே இந்த புதிய முயற்சியில் ஜாக்லின் இறங்கியிருப்பதாக தெரிகிறது. 

View this post on Instagram
 
A post shared by Jeeva (மாற்றமாயிரு) (@geezsquad2.0)

தனது இந்த முயற்சி ஒன்றும் சாதாரணமாக வரவில்லை; கடுமையான உடற்பயிற்சியால் ஏற்பட்டது என தனது ஒர்க்அவுட் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஜாக்லின். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget