மேலும் அறிய

மனைவியுடன் 14 கி.மீ. கிரிவலம் சுற்றிய பிரபல நடிகர் - வைரலாகும் புகைப்படம்

திருவண்ணாமலையில் மனைவியுடன் கிரிவலம் வந்த அருண் விஜய்

திடீரென திருவண்ணாமலை கோவிலில் தனது மனைவியுடன் கிரிவலம் சென்ற அருண் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த யானை படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹீரோ கேரக்டரை காட்டிலும் வில்லனாக வரும் அருண் விஜய் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். தற்போது திரைக்கு வர இருக்கும் மிஷன் சாப்டர் -1 படத்தில் நடித்துள்ளார். 

மனைவியுடன் 14 கி.மீ. கிரிவலம் சுற்றிய பிரபல நடிகர் - வைரலாகும் புகைப்படம்

ஏ.எல். விஜய் இயக்கியுள்ள மிஷன் சாப்டர்-1 படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் நிமிஷா சஜயன் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் மிஷன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். அண்மையில் வெளியான படத்தின் டீசலில், அருண் விஜய்யின் அறிமுகக் காட்சியும், எமி ஜாக்சன் சண்டையிடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது மட்டும் இல்லாமல் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வணங்கான் படத்திலும் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவியுடன் திருவண்ணாமலைக்கு சென்ற அருண் விஜய், அங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ராஜகோபுரம் முன்பு அண்ணாமலையாரை வணங்கிய அவர், கோவிலை சுற்றி 14 கி.மீ தூரத்திற்கு கிரிவலம் வந்தார். நள்ளிரவில் கிரிவலம் சுற்றிய நடிகருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டனர். பின்னர் இடுக்கி பிள்ளையாரை வணங்கி வேண்டுதலையும் நிறைவேற்றினார். அருண் விஜய்யின் திடீர் கோவில் விசிட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க: Maamannan: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் சாதனை... உலக அளவில் டாப் 10 படங்களில் ‘மாமன்னன்’.. எகிறும் பார்வையாளர்கள்!

Metti oli 2: அம்மி அம்மி அம்மி மிதித்து... திருச்செல்வத்துக்கு போட்டியாக களமிறங்கும் திருமுருகன்...மெட்டி ஒலி 2 அப்டேட்!

தலைப்பு செய்திகள்

Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget