மேலும் அறிய
Advertisement
பிறந்த நாளில் இயக்குனர் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி: : வெளியானது ‛பிச்சைக்காரன் 2’ போஸ்டர்!
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது பிறந்தநாளில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்க உள்ளார்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரும், தற்போது பல படங்களில் நாயகனாக நடித்து வருபவருமான விஜய் ஆண்டனிக்கு இன்று 45வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த பிச்சைக்காரன் 2ம் பாகம் தெலுங்கில் பிச்சகாடு என்ற பெயரிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்க உள்ளார்.
Here's the Title Look of the project very close to my heart - #Pichaikkaran2 #Bichagadu2 😊
— vijayantony (@vijayantony) July 24, 2021
Happy to be helming this project as the Director 😊@vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/vDB46jGg7N
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion