மேலும் அறிய

விமர்சனங்களை எதிர்கொள்ள ரசிகர்களின் அன்பு தான் துணை...அஜித் ஓப்பன் டாக்

அஜித் மீண்டும் கார் பந்தையத்திற்கு திரும்பியது குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.

துபாயில் நடந்த லேமன்ஸ் கார் பந்தையத்தில் அஜித்தின் கார் மோதி சக போட்டியாளர் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். கார் ரேஸிங் களத்திற்கு அஜித் திரும்பியதில் இருந்து இதுவரை பல விபத்துகளில் சிக்கியுள்ளார். இதனால் அவர் அணிக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அஜித் கார் ரேஸிற்கு திரும்பி வந்ததையும் பலர் விமர்சித்து பதிவிட்டு வந்தார்கள். இந்த விமர்சனங்களுக்கு அஜித் தற்போது பதிலளித்துள்ளார்.

விமர்சனங்களுக்கு அஜித் விளக்கம் 

துபாய் மற்றும் மலேசியாவில் உங்கள் அணிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த ஆதரவு உங்களுக்கு முக்கியமானதா ? என்று அஜித்திடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார் . அதற்கு " நிச்சயமாக முக்கியம் தான் . ஒருவர் தனக்கு பழக்கப்பட்ட இடத்தில் இருந்து புதிதாக ஒன்றை செய்யும் போது விமர்சனங்கள் வரவே செய்யும். இப்போதும் நான் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். எங்களுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் மட்டுமில்லை பிற உலக நாடுகளிலும் 6 ஆயிரம் ரசிகர்கள் எங்களை பார்க்க வந்திருந்தனர் . நான் சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இந்த ஆதரவு எனக்கு உறுதிப்படுத்துகிறது. இன்னும் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால். நான் இதை எனக்காக மட்டும் செய்யவில்லை. எனக்கு மோட்டர் ஸ்போர்ட் துறைவீது அவ்வளவு பிரியம். என்னால் முடிந்த வரை ஒரு ரேஸிங் டிரைவராகவே நான் இருக்க விரும்புகிறேன். " என்று அஜித் இந்த பேட்டியில் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget