மேலும் அறிய

Abhishek Bachchan: இதை எல்லாம் கேட்க வேண்டியிருக்கு... ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து குறித்து அபிஷேக் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் விவாகரத்து பெற இருப்பதாக சமீப காலங்களில் சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவிவந்த நிலையில் இது குறித்து அபிஷேக் பச்சன் பதிலளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து பற்றிய தகவல் தான் சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒன்று. கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின் அபிஷேக் பச்சன் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் ஐஸ்வர்யா ராய் பெரியளவில் நடிக்க வில்லை. தனது மனைவி நடிப்பது குறித்து ஒருபோதும் சமூக வெளியில் எதிர்கருத்து தெரிவித்தவர் இல்லை அபிஷேக் பச்சன். இருந்தும் ஐஸ்வர்யா ராய் குறைவாகவே படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்.

விவாகரத்து பெறப்போகிறார்களா அபிஷேக் ஐஸ்வர்யா?

சில தினங்களுக்கு முனர் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக கலந்து கொண்டார். இது அவர்கள் குடும்பத்தில் இருக்கும் விரிசல் குறித்த கேள்விகளை எழுப்பியது. ஏற்கனவே அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் விவாகரத்து குறித்த சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அபிஷேக் பச்சன் சமூக வலைதள பிரபலம் ஒருவரின் விவாகரத்தைப் பற்றிய பதிவை லைக் செய்திருந்ததும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்தன. இதுகுறித்து இதுவரை வெளிப்படையாக பேசாத அபிஷேக் பச்சன் தற்போது பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

விவாகரத்து குறித்து கேட்ட போது அவர் “ நான் இன்னமும் திருமணமானவன் தான். எங்கள் இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த மாதிரியான கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப்போவதும் இல்லை. நீங்கள்தான் இதை ஊதி ஊதி பெரிதாக்குகிறீர்கள். உங்களுக்கு பரபரப்பும் செய்தியும் வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நடிகர்களாக பிரபலங்களாக நாங்கள் இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டியதாக இருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (19.08.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு! பரிசு யாருக்கு?
Embed widget