மேலும் அறிய

Kuiko Movie: "ஊர்ல எல்லா கோயிலுக்கும் நல்லது பண்றாரு” .. அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி ‘குய்கோ’ படத்தில் வசனம்..!

நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘குய்கோ’ படத்தில் தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி வசனம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 

நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘குய்கோ’ படத்தில் தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி வசனம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 

விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்திற்கு திரைக்கதை எழுதிய டி.அருள்செழியன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் “குய்கோ” . இந்த படத்தில் விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ஏஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குய்கோ படத்துக்கு அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று (நவம்பர் 24) தியேட்டரில் வெளியானது. 

மாடு மேய்ப்பவர் என்ற காரணத்தால் ஊரை விட்டு செல்லும் யோகிபாபு துபாயில் ஒட்டகம் மேய்த்து பணம் சம்பாதிக்கிறார்.  இதனிடையே தன் தாயின் மரணத்திற்காக சொந்த ஊருக்கு திரும்புகிறார். தன் தாயை ஒருநாள் முழுக்க கடைசியாக நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மெனக்கெடுகிறார். அவரின் முடிவில் என்னென்ன விஷயங்கள் நடைபெற்றது என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியுள்ளனர். 

துபாயில் இருந்து வந்தவுடன் கெத்து காட்டுவது, எதற்கெடுத்தாலும் பணத்தை வாரி இறைப்பது, ஊரில் உள்ள பிரச்சினைகளுக்கு பதில் சொல்வது என படம் முழுக்க யோகிபாபு அட்ராசிட்டி தான். இடைவேளை காட்சியில் தான் யோகிபாபுவே எண்ட்ரீ கொடுக்கும் நிலையில் இரண்டாம் பாதி முழுக்க ஒரே காமெடி சரவெடி தான். இப்படியான நிலையில் இந்த படத்தில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி வசனம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, யோகிபாபுவுக்கு சேகர், பாபு என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் உள்ளூர் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதுதொடர்பாக உள்ளூர் மக்களில் ஒருவர் தகவல் சொல்ல வருவான். அப்போது பேசும் யோகிபாபு, ‘அந்த சேகர் பாபு ஊர்ல உள்ள எல்லா கோயிலுக்கும் நல்லது பண்றாரு’ . இவனுக்க அவரோட பேரை இரண்டாக பிரிச்சி வச்சிகிட்டு என்ன மாதிரியான பிரச்சினை பண்றாங்க’ என பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதற்கு தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டல்கள் விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Kuiko Movie Review: காட்சிகளுக்கு காட்சி சிரிப்பலை.. யோகிபாபுவின் ’குய்கோ’ பட விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget