மேலும் அறிய

9 Years of Arrambam : 9 ஆண்டுகளை கடந்த அஜித்தின் ஆரம்பம்.. துணிவு ஜுரம் ஸ்டார்ட் ஆகிடுச்சா?

அஜித் கேரியரில் ஆரம்பம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது அது மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியை எட்டியது ஆரம்பம் திரைப்படம். மொத்தம் 135 கோடியை வசுல் செய்து சாதனை படைத்தது ஆரம்பம் திரைப்படம் .

ஆரம்பம் (Aarambam) திரைப்படம் நவம்பர் 2013ல் வெளியானது. ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரித்து விஷ்ணுவர்த்தன் இயக்கிய  இத்திரைப்படத்தில் அஜித் குமார்ஆர்யாநயன்தாராடாப்சி பன்னு மற்றும் ஆர்யா போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். ஆர்யா சினிமா வாழ்க்கையில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த திரைப்படங்களில் ஆரம்பம் திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.

View this post on Instagram
 
A post shared by Sony Music South (@sonymusic_south)

இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியானது. அதாவது 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது. அஜித் கரியரில் ஆரம்பம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது அது மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியை எட்டியது ஆரம்பம் திரைப்படம். மொத்தம் 135 கோடியை வசுல் செய்து சாதனை படைத்தது ஆரம்பம் திரைப்படம் .

View this post on Instagram
 
A post shared by Sony Music South (@sonymusic_south)

ஆரம்பம் திரைப்படத்தில் அஜித் குமார் , அசோக் குமார் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்து கலக்கியிருப்பார். அது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. நயந்தாரா மற்றும் டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இன்றோடு ஆரம்பம் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது, ஆனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் இன்றய அளவிலும் சலிப்புதட்டாத ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக வலம் வருகிறது. ஆரம்பம் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

Embed widget