மேலும் அறிய

Naa Ready : பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி முதல் நான் ரெடி வரை.. இந்தப் பாடல்களைப் பாடியது உங்கள் விஜய்..

“இந்தப் பாடலைப் பாடியது உங்கள் விஜய்” என்கிற வாக்கியம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நான் ரெடி பாடலில் இடம்பெற்றுள்ளது.

லியோ திரைப்படத்தின் நடிகர் விஜய் பாடிய நான் ரெடி பாடல் அவரது பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்தப் பாடலின் ப்ரோமோ ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது. தொடக்கக் காலத்தின் விஜய் பாடிய பாடல்களில் வரும்  “இந்தப் பாடலைப் பாடியது உங்கள் விஜய்” என்கிற வாக்கியம் பல வருடங்களுக்குப்  பிறகு மீண்டும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த வாக்கியத்துடன் வெளிவந்த முதல் பத்துப் பாடல்களை பார்க்கலாம்.

பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி

1994-ஆம் ஆண்டு வெளியான ரசிகன் திரைப்படத்தில் முதல் முறையாக ஒரு பாடகராக அறிமுகமானார் விஜய். இந்தப் படத்தில் இடம்பெற்ற பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்கிற குத்துப்பாட்டை பாடியிருப்பார் . விஜய்யை முதல் முதலாக பாட வைத்த பாராட்டு தேனிசைத் தென்றல் தேவாவையே சேரும்.இந்தப் பாடலில்தான் முதல் முறையாக திரையில் “இந்தப் பாடலைப் பாடியது உங்கள் விஜய்” என்று பாடகராக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டார் விஜய்.

அய்யய்யோ அலமேலு

தொடர்ந்து 1995-ஆம் ஆண்டு வெளியான தேவா திரைப்படத்தில் அய்யய்யோ அலமேலு என்கிற மற்றொரு குத்துப் பாடலைப் பாடினார் விஜய். ரசிகன் திரைப்படத்தில் அவர் பாடிய பாடல் பரவலான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தேவா இசையில் பாடினார் விஜய். இந்த முறை ஒன்றல்ல ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடினார் அவர். மற்றொரு பாடலான கோத்தகிரி குப்பம்மா என்கிற பாடலையும் பாடியிருந்தார் விஜய்.

தொட்டபெட்டா ரோட்டுமேல

அதே வருடம் வெளியான மற்றொரு திரைப்படமான விஷ்னு படத்தில் தொட்டபட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா என்கிறப் பாடலையும் பாடினார் விஜய். விஜய் ஒரு படத்தில் பாடினார் என்றால் அந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்கிற நம்பிக்கை உருவாகத் தொடங்கியது.

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி

தொடர்ந்து தேவா இசையில் பாடி வந்த விஜய் அடுத்ததாக வித்யாசாகரின் இசையில் பாடினார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி என்கிறப் பாடல் அது.

திருப்பதி போனா பட்ட

மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் திருப்பதி போனா பட்ட பட்ட என்கிற பாடலைப் பாடினார். சபேஷ் முரளி இந்தப் பாடலிற்கு இசையமைத்திருந்தார்.

சிக்கன் கறி

செல்வா திரைப்படத்தில் சிக்க கறி என்கிற குத்துப்பாடலைப் பாடினார். சிற்பி இந்தப் பாடலிற்கு இசையமைத்தார்.

ஊர்மிளா ஊர்மிளா

ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் ஊர்மிளா ஊர்மிளா என்கிறப் பாடலைப் பாடினார் விஜய்.

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Embed widget