TN Urban Local Body Election 2022 Results:கரூர் : மாநகராட்சி 48 வார்டு பகுதியில் 44 வார்டுகளை தட்டிச்சென்றது திமுக
TN Urban Local Body Election 2022 Results: மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையில் மேயர் பதவிக்கு போட்டிபோடும் திமுக வேட்பாளர்கள்.
கரூர் மாநகராட்சி வார்டு வாரியாக வெற்றிபெற்ற விவரம்.
கரூர் மாநகராட்சி 22-வது வார்டு திமுக வேட்பாளர் பிரேமா போட்டியின்றி தேர்வானார். கரூர் மாநகராட்சி 1 வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி. 2 வது வார்டு திமுக வேட்பாளர் வடிவேலரசு வெற்றி. 3 வது வார்டு திமுக வேட்பாளர் சக்திவேல் வெற்றி. 4-வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா கணேசன் வெற்றி. 5 வது வார்டு திமுக வேட்பாளர் பாண்டியன் வெற்றி. 6-வது வார்டு திமுக வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி. 7 வது வார்டு திமுக வேட்பாளர் வெற்றி. 8 வது வார்டு திமுக வேட்பாளர் வெற்றி.
9 வது வார்டு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி. 10 வது வார்டு திமுக வேட்பாளர் ரஞ்சித் குமார் வெற்றி. 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் தினேஷ் குமார் வெற்றி. 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மஞ்சுளா பெரியசாமி வெற்றி. 13-வது வார்டு திமுக வேட்பாளர் சரண்யா வெற்றி. 14-வது வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி. 15-வது வார்டு திமுக வேட்பாளர் தியாகராஜன் வெற்றி.
16 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பூபதி வெற்றி. 17 வது வார்டு திமுக வேட்பாளர் பசுவை சக்திவேல் வெற்றி. 18-வது வார்டு திமுக வேட்பாளர் தங்கராஜ் வெற்றி. 19 வது வார்டு திமுக வேட்பாளர் அருள்மணி கனகராஜ் வெற்றி. 20 வது வார்டு திமுக வேட்பாளர் லாரன்ஸ் வெற்றி. 21-வது வார்டு திமுக வேட்பாளர் நந்தினி வெற்றி. 23 வது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி. 24 வது வார்டு திமுக வேட்பாளர் அன்பரசன் வெற்றி.
25-வது வார்டு திமுக வேட்பாளர் நிர்மலாதேவி வெற்றி. 26 வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி. 27-வது வார்டு திமுக வேட்பாளர் தேவி ரமேஷ் குமார் வெற்றி. 28-வது வார்டு திமுக வேட்பாளர் சுகந்தினி வெற்றி. 29 வது வார்டு திமுக வேட்பாளர் புவனேஸ்வரி வெற்றி. 30 வது வார்டு திமுக வேட்பாளர் யசோதா வெற்றி. 31-வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி பாலாஜி வெற்றி. 32 வது வார்டு திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி.
33 வது வார்டு திமுக வேட்பாளர் பால வித்யா வெற்றி. 34 வது வார்டு திமுக வேட்பாளர் தெய்வானை வெற்றி. 35வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி வெற்றி. 36வது வார்டு திமுக வேட்பாளர் வசுமதி வெற்றி. 37 வது வார்டு திமுக வேட்பாளர் கனகராஜ் வெற்றி. 38 வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா வெற்றி. 39 வது வார்டு திமுக வேட்பாளர் சூரியகலா வெற்றி. 40 வது வார்டு திமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி. 41 வது வார்டு திமுக கூட்டணி CPIM வேட்பாளர் தண்டபாணி வெற்றி.
42 வது வார்டு திமுக வேட்பாளர் கார்த்திக் குமார் வெற்றி. 43 வது வார்டு திமுக வேட்பாளர் கயல்விழி குமார் வெற்றி. 44 வது வார்டு திமுக வேட்பாளர் மோகன் ராஜ் வெற்றி. 45 வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி. 46 வது வார்டு திமுக வேட்பாளர் தாரணி சரவணன் வெற்றி. 47 வது வார்டு திமுக வேட்பாளர் பழனிச்சாமி வெற்றி. 48 வது வார்டு திமுக வேட்பாளர் வேலுச்சாமி வெற்றி.
மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையில் மேயர் பதவிக்கு போட்டி போடும் திமுக வேட்பாளர்கள்.