(Source: ECI/ABP News/ABP Majha)
Town Chairman : நகராட்சி மன்றத் தலைவர்களுக்கான வேட்பாளர் பட்டியல்.. திமுக வெளியீடு!
மாவட்ட வாரியாக தி.மு.கழகத்தின் சார்பாக போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் விவரங்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக தி.மு.கழகத்தின் சார்பாக போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் விவரங்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. 4-3-2022 அன்று நடைபெற உள்ள நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு :
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
பொன்னேரி - டாக்டர் பரிமளம்
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
பூவிருந்தவல்லி- திருமதி காஞ்சனா சுதாகர்
திருவேற்காடு - இ. கிருஷ்ணமூர்த்தி
திருநின்றவூர் - திருமதி உஷாராணி
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
திருவள்ளூர் - திருமதி உதயமலர் பாண்டியன்
திருத்தணி - திருமதி சரஸ்வதி பூபதி
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
குன்றத்தூர் - சத்தியமூர்த்தி
செங்கல்பட்டு - திருமதி தேன்மொழி
மறைமலை நகர் - சண்முகம்
கூடுவாஞ்சேரி - எம்.கே.டி. கார்த்திக்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
மதுராந்தகம் - திருமதி கே.மலர்விழி குமார்
வேலூர் கிழக்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
அரக்கோணம் - திருமதி லட்சுமி பாரி
ஆற்காடு - திருமதி எஸ்.ஆர்.பி.தேவி
மேல் விஷாரம் - எஸ்.டி.முகமது அமீன்
இராணிப்பேட்டை - திருமதி சுஜாதா
வாலாசாபேட்டை - திருமதி அரணி தில்லைதுளசி
சோளிங்கர் - திருமதி தமிழ்ச்செல்வி
வேலூர் மத்திய மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
குடியாத்தம் - சௌந்தரராஜன்
பேரணாம்பட்டு - திருமதி பிரேமா வெற்றிவேல்
வேலூர் மேற்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
ஆம்பூர் - ஏஜியாஸ் அகமத்
திருப்பத்தூர் - திருமதி சங்கீதா வெங்கடேசன்
வாணியம்பாடி- திருமதி உமா பாய்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
ஆரணி - ஏ.சி.மணி
திருவத்திபுரம் - விஸ்வநாதன்
வந்தவாசி - ஜலால்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
நகராட்சி - நகர்மன்றத் தலைவர்
திருவண்ணாமலை - திருமதி நிர்மலா