மேலும் அறிய

UGC NET 2021 Exam 2021: யுஜிசி நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது - செப்டம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இதற்கான விண்ணப்பங்களை https://ugcnet.nta.nic.in, www.nta.ac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்

2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை கட்டங்களுக்கான தேசிய தகுதி சோதனை ஒரே கட்டங்களாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

கணினி அடிப்படையிலான (UGC)-NET பொதுத் தகுதித் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்களை https://ugcnet.nta.nic.in, www.nta.ac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

2021, ஆகஸ்ட் 10-ஆம் தேதி  முதல் செப்டம்பர் 5ம் தேதி நள்ளிரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (தேர்வு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

தேர்வு தேதி: அக்டோபர் 6 முதல் 12 வரை ஆகிய 7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 முதல் 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், ugcnet.nta.nic.in,  https://nta.ac.in/ இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  


UGC NET 2021 Exam 2021: யுஜிசி நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது - செப்டம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

(இத்தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள், 011 40759000 என்ற  தொலைபேசி எண்ணைத்  தொடர்பு கொள்ளலாம்.

தேசிய தகுதித் தேர்வு:  

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு சுழற்சியை ஒழுங்குபடுத்தும் வகையில், 2021 ஜூலை மாதத் தேர்வுடன், 2020 டிசம்பர் மாதத் தேர்வை சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ளது.

தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) அல்லது யுஜிசி நெட் அல்லது என்டிஏ-யுஜிசி-நெட் என்றும் அழைக்கப்படும் இத்தேர்வு இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் / அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதியைத் தீர்மானிப்பதற்கான தேர்வாகும்.மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டு வந்த தேசிய தகுதித் தேர்வை, 2018 திசம்பர் முதல் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. தற்போது, இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் திசம்பர் மாதங்களில் இணையவழி நடத்தப்படுகிறது.    

மேலும், வாசிக்க: 

IDBI Recruitment: ஐடிபிஐ வங்கியில் 920 உதவி மேலாளர் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

CDS Exam 2021: UPSC CDS தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு : 339 காலி பணியிடங்களுக்கு வாய்ப்பு 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகங்கை இளைஞர்களே! நவம்பர் 13 வேலைவாய்ப்பு முகாம்: வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரிய வாய்ப்பு!
சிவகங்கை இளைஞர்களே! நவம்பர் 13 வேலைவாய்ப்பு முகாம்: வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரிய வாய்ப்பு!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
Embed widget