மேலும் அறிய

IDBI Recruitment: ஐடிபிஐ வங்கியில் 920 உதவி மேலாளர் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1000 ரூபாயாகவும், எஸ்.சி / எஸ்.டி/ மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

920 உதவி மேலாளர் பணிக்கான ஆள் சேர்க்க அறிவிப்பை ஐடிபிஐ  வங்கி (IDBI) வெளியிட்டுள்ளது.

உதவி மேலாளர் பணி:  2 ஜூலை 1996 முதல் 1 ஜூலை 2001 வரை (இரு தேதிகளும் உட்பட)  பிறந்து 20- 25 வயதுகுட்பட்ட தனிநபர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. அமலில் இருக்கும் அரசுக்கொள்கைகளுக்கு ஏற்ப எஸ்.சி. / எஸ்.டி. (5 ஆண்டு ) / ஓ.பி.சி (3 ஆண்டு)/ மாற்றுத் திறனாளி (10 ஆண்டு) விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் தேதி: 2021, ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள், பொறியியல் படிப்புகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் 50% மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும், சமந்தப்பட்ட துறைகளில் முன்பனி அனுபவம் முக்கியமானதாகும்.          

idbibank.in என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள்  தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு முறை:  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக உடல்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.idbibank.org என்ற இணையதளத்தைக் காணவும். 

2021 செப்டம்பர் 5-ஆம் தேதி ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

IDBI Recruitment: ஐடிபிஐ வங்கியில் 920 உதவி மேலாளர் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?    

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1000 ரூபாயாகவும், எஸ்.சி / எஸ்.டி/ மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தேர்வு தொடர்பான தகவல்களை http://www.idbibank.in என்னும் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெறலாம்.

மேலும், வாசிக்க: 

CDS Exam 2021: UPSC CDS தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு : 339 காலி பணியிடங்களுக்கு வாய்ப்பு  

சூப்பர் சம்பளத்தில் LIC-இல் 218 பணியிடங்கள்; ஆன்லைன் தேர்விற்கான தேதி அறிவிப்பு!

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget