மேலும் அறிய

கனவுகளுக்குச் சிறகு கொடுக்கும் எத்திராஜ்: கல்லூரி வளாகத்தில் புதிய 'ஸ்டார்ட் அப்' புரட்சி!

தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட   (TNWESAFE) இயக்குநர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப. அவர்கள் இந்த ஸ்டார்ட் அப் மற்றும் இன்குபேஷன் மையத்தைத் தொடங்கி வைத்தார்

புதிய மைல்கல்

எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய சிந்தனைகளைக் கொண்ட இளந்தலைமுறை மாணவியரைத் தொழில்முனைவோராக உருவாக்குதல் மற்றும் வளர்த்தெடுத்தலை நோக்கமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் மற்றும் இன்குபேஷன் மையம் (Start up & Incubation centre) திறந்து வைக்கப்பட்டது. மாணவியர் வளர்ச்சிக்கான எத்திராஜ் கல்லூரியின் முயற்சிகளில் இந்தத் தொடக்கம் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக இருக்கின்றது.

சிறப்பு விருந்தினர்கள்:

தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட   (TNWESAFE) இயக்குநர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப. அவர்கள் இந்த ஸ்டார்ட் அப் மற்றும் இன்குபேஷன் மையத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஸ்டார்ட் அப் அமைப்பின் (TN Start up) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. சிவராஜா ராமநாதன், நேச்சுரல்ஸ் சலூனின் இணை நிறுவனர்களான திரு.சி.கே.குமரவேல், திருமதி வீணா குமரவேல், எத்திராஜ் கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு.வி.எம்.முரளிதரன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் செ. உமா கௌரி வரவேற்புரை வழங்கினார். 

உத்வேகம் தரும் சூழல்

இந்த மையத்தின் வடிவமைப்பும், புதுமையான ஓவியங்களோடு கூடிய சூழலும்,  மாணவியர்க்கு உற்சாகத்தையும் துடிப்பான செயல்பாடுகளுக்கான ஊக்கத்தையும் தரும்  சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்குப் புதிய சிந்தனைக்கான களங்களை உருவாக்குதல், அவர்களின் முயற்சிக்கும் தொடக்கத்திற்கும் ஒத்துழைப்பு தருதல் போன்ற உகந்த சூழலையும் புதுமைகளையும் வளர்க்கும் நோக்கத்தை இம்மையம் தன் இலக்காகக் கொண்டிருக்கின்றது. 
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், தொழில் வழிகாட்டுதலுக்கான  ஆதரவளித்தல், தொழில்துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதலுக்கு நெறிப்படுத்துதல்,  மாணவியரின் வணிக மாதிரிகளைக் கருத்தியல் ரீதியாக ஆராயவும், புதுமையான சிந்தனைகளைச் சாத்தியமான நிறுவனங்களோடு உரையாடி அவற்றுக்கான வாய்ப்புகளை, வணிகத் தொடர்புகளை உருவாக்குதல்  போன்ற  வாய்ப்புகளை இந்த மையம் வழங்கும். 

வழிகாட்டுதலும் வாய்ப்புகளும்

இந்தத் தொடக்க விழா நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள்,  புதிய சிந்தனைகளைக் கொண்ட இளம்தலைமுறையினரோடு சிறப்பான உரையாடலை மேற்கொண்டனர். அவர்களின் படைப்பாற்றல், நிலைத்தன்மை, தீவிர கவனம், தொழில்முனைவோருக்கான சிந்தனை போன்றவற்றைச் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர். தங்களின் மதிப்புமிக்க கருத்துகளையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டனர். 

நம்பிக்கை தரும் தொடக்கம்

எத்திராஜ் ஸ்டார்ட் அப் மற்றும் இன்குபேஷன் மையம், இளம் பெண்கள் மிகத் துணிவுடன் கனவு காணவும், அவர்களின் கனவுகளை நனவாக்கும வழிகளைக் கண்டடையவும், நம்பிக்கையை உருவாக்கவுமான சிறந்த சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  நம்பிக்கையுடன் புதிய தொழில்களை உருவாக்கவும், எதிர்காலத் தொழில்முனைவோரை மேம்படுத்தவும், கல்லூரி வளாகத்திற்குள் புதுமையான தொடக்கங்களைக் கொண்டாடுவோம் என்ற பண்பாட்டைச் செழுமைப்படுத்தவுமான ஒரு பெருமை தரும் நிகழ்வாக இன்றைய தொடக்கத்தைக் குறிப்பிட வேண்டும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Embed widget