மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

TNEA 2024: பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் - முக்கியத் தேதிகள் இதோ!

பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பொறியியல் சேர்க்கை குழு தலைவர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அசல் சான்றிதழ்களை ஜூன் 12ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அன்றே ரேண்டம் எண் எனப்படும் சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் (அரசு ஒதுக்கீடு) கீழ் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

2024 -ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இது மே 6ம் தேதி முதல் ஜூன் 6 தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

+2 மதிப்பெண் சான்றிதழ்

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

+2 வகுப்பு அட்மிட் கார்டு

சாதி சான்றிதழ்

இருப்பிட சான்றிதழ் ( e-Certificate - digitally signed, if applicable)

விண்ணப்ப பதிவுக்‌ கட்டணம்‌

ஓ.சி, பி.சி, பி.சி.எம்., எம்.பி.சி.- ரூ.500
எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி.- ரூ.250

 டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம்‌.   “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில்‌ இன்று முதல் வரைவோலையை (Demand Draft) பதிவுக்‌ கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - 12.06.2024

சமவாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 12.06.2024

சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் நாட்கள் (இணையதள வாயிலாக) - 13.06.2024 முதல் 30.06.2024 வரை

தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 10.07.2024

சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல் - 11.07.2024 முதல் 20.07.2024 வரை

கூடுதல் விவரங்களுக்கு...

தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
TN Weather Update: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
Jyothika: பிரிச்சு பார்க்காதீங்க ப்ளீஸ்... ரசிகர்களுக்கு நடிகை ஜோதிகா கோரிக்கை
Jyothika: பிரிச்சு பார்க்காதீங்க ப்ளீஸ்... ரசிகர்களுக்கு நடிகை ஜோதிகா கோரிக்கை
Minister Trb Raja:
"பாசிசத்துக்கு எதிராக மகத்தான வெற்றியை கண்டுள்ளோம்" - அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Naam tamilar seeman : அங்கீகரிக்கப்பட்ட கட்சி! சாதித்த நாம் தமிழர்! வாக்கு சதவீதம் என்ன? |Lok sabha election results 2024 : ”நிறைய பண்ணனும் நினைச்சேன்! தோத்துட்டேன், இருந்தாலும்...” சௌமியா உருக்கம்Prashant Kishor : ”பிரசாந்த் கிஷோரை காணவில்லை! பாஜக 300 இடம் சொன்னீங்களே?” கலாய்க்கும் நெட்டிசன்ஸ்Mamata banerjee : ஆட்சியமைக்குமா I.N.D.I.A? என்ன செய்யப்போகிறார் மம்தா? ராகுலுக்கு அனுப்பிய மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
TN Weather Update: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
Jyothika: பிரிச்சு பார்க்காதீங்க ப்ளீஸ்... ரசிகர்களுக்கு நடிகை ஜோதிகா கோரிக்கை
Jyothika: பிரிச்சு பார்க்காதீங்க ப்ளீஸ்... ரசிகர்களுக்கு நடிகை ஜோதிகா கோரிக்கை
Minister Trb Raja:
"பாசிசத்துக்கு எதிராக மகத்தான வெற்றியை கண்டுள்ளோம்" - அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்
NEET UG Result Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 67 பேர் நூற்றுக்கு நூறு- தமிழகத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள்!
NEET UG Result Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 67 பேர் நூற்றுக்கு நூறு- தமிழகத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள்!
Beauty Tips : முகத்தை பிரகாசிக்க வைக்கும் சூப்பரான டிப்ஸ் இதோ!
Beauty Tips : முகத்தை பிரகாசிக்க வைக்கும் சூப்பரான டிப்ஸ் இதோ!
Stock Market Today: சந்திரபாபு நாயுடு உறுதி! பங்குச்சந்தையில் எதிரொலி - சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வு!
Stock Market Today: சந்திரபாபு நாயுடு உறுதி! பங்குச்சந்தையில் எதிரொலி - சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வு!
AP Election 2024: அப்துல் கலாம் பெயரை மாற்றிய ஜெகன்! ஆந்திராவில் தோற்க முக்கிய காரணம் இதுவா?
அப்துல் கலாம் பெயரை மாற்றிய ஜெகன்! ஆந்திராவில் தோற்க முக்கிய காரணம் இதுவா?
Embed widget