மேலும் அறிய

TN TRB Recruitment: 2,582 பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்த டிஆர்பி!

தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வர்கள் டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிறகு 2222 பணியிடங்களுடன் 360 இடங்கள் சேர்த்து 2582  பணியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டது.

ஒரு வாரத்துக்கு அவகாசம் நீட்டிப்பு

இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. எனினும் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வர்கள் டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள அவகாசம்‌ வழங்க கோரியதன்‌ அடிப்படையில்‌, பட்டதாரி ஆசிரியர்‌, வட்டார வள மைய பயிற்றுநர்‌ பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம்‌ செலுத்தியவர்கள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்பினால்‌ 08.12.2023 மற்றும்‌ 09.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம்‌ செய்யலாம் என்றும் ஆசிரியர்‌ தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

என்ன தகுதி?

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் (Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வு முறை

1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு

தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

2. பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு

150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

3. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் முன்பதிவுக்கு முன்னர், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IlFva2IxUEN3R2F2YSsxL21tR203dGc9PSIsInZhbHVlIjoidmIxaEZqbVNWQ3dGQ2FhZnI0Q0ExUT09IiwibWFjIjoiMjZjYmM4N2RhYzY4NTkzZTVkNjgwMGQwZDhmNzk1N2Q5YzU1OTcyYzQ1MDVhNmI5ZTQ4MzlkYTc0YTQyZTA3ZCIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.

* அதையடுத்து https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 

* தொடர்ந்து போதிய தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.

* முழுமையான விவரங்களைப் பெற: https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Jacob Bethall: ஆர்சிபி-யின் புது அஸ்திரம்; சிக்ஸர் மன்னன் ஜேக்கப் பெத்தேல் - யார் இந்த விடிவெள்ளி?
Jacob Bethall: ஆர்சிபி-யின் புது அஸ்திரம்; சிக்ஸர் மன்னன் ஜேக்கப் பெத்தேல் - யார் இந்த விடிவெள்ளி?
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget