மேலும் அறிய

12th Supplementary Result: பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு; பெறுவது எப்படி?

பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியாகி உள்ளது. மாணவர்கள் https://apply1.tndge.org/senior-secondary-private-provisional-marksheet-02092021 க்ளிக் செய்து, நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.

பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியாகி உள்ளது. மாணவர்கள் https://apply1.tndge.org/senior-secondary-private-provisional-marksheet-02092021 என்ற இணைப்பை க்ளிக் செய்து, நகலைப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல நாளை முதல் மறு கூட்டல்‌ அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:

‘’மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்‌ தேர்வு, ஜூன்‌ / ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை இன்று (09.08.2023 - புதன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று பெறலாம். 

பெறுவது எப்படி?

தேர்வர்கள்Notification-ஐ Click செய்தவுடன்‌ HSE Second Year Exam, JUNE/JULY- 2023 - Scan Copy Download" என்ற வாசகத்தினை "Click" செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின்‌ நகலினைப்‌
பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விடைத் தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ “Application for Retotalling / Revaluation” என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌ மேற்படி பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட விண்ணப்பப் ‌படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை 10.08.2023 (வியாழக்கிழமை) முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ 12.08.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில்‌ மாலை 5.00 மணிக்குள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திலும்‌, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ) முதன்மைக் கல்வி அலுவலர்‌ அலுவலகத்திலும்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌/ முதன்மைக் கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

மறுமதிப்பீடு
பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505/-

மறுகூட்டல்‌-॥
உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ - ரூ.305/-
ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-’’

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Embed widget