மேலும் அறிய

Paramedical Courses: துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு அறிவிப்பு.. 12-ஆம் வகுப்பு தேர்ச்சியா? இதையும் செக் பண்ணுங்க..

2022-23-ஆம் ஆண்டு துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 2022-23ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ பயிற்சிசிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பாடப்பிரிவு மற்றும் பயிற்சி காலம்:

B.Sc OPTOMETERY – 4 வருடம்

B.Sc NURSING        - 4 வருடம்

B.Sc PHYSICIAN ASSISTANT - 4 வருடம்              

B.Sc OPERATION THEATRE AND ANESTHESIA TECHNOLOGY- 4 வருடம்

BNYS -  4 ½ வருடம்

கல்வித்தகுதி:

12 ஆம் வகுப்பில் கணிதம்/அறிவியல் பாடப் பிரிவுகளில்  45 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மலை சாதியினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

குறிப்பு:

ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் போதுமானதாகும். மேற்படிப்பிற்கான ஆலோசனை கட்டணமின்றி வழங்கப்படுகிறது. கலந்துரை மற்றும் ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும்  மாணவர்களுக்கு, தகுந்த கல்லூரிகளில், நிபந்தனையுடன் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-08-2022

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் என்ற tnedusupport.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு:

இயக்குநர்

தமிழ்நாடு உதவி மையம், வளாகம்

மரகதம் நகர், வல்லஞ்சேரி, கூடுவாஞ்சேரி, சென்னை- 600 202

கைப்பேசி எண்: 9442437773
Paramedical Courses: துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு அறிவிப்பு.. 12-ஆம் வகுப்பு தேர்ச்சியா? இதையும் செக் பண்ணுங்க..

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

Embed widget